தசாவதாரம் (2008 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி ஜலீல்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 23:
| imdb_id = 0499375
}}
'''தசாவதாரம்''', [[2008]] இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். [[கே. எஸ். ரவிக்குமார்]] இயக்கத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் [[கமல்ஹாசன்]] நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிக்கும் [[அசின்|அசினு]]ம் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படம் 272200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. 80 ஆண்டு கால தமிழ் திரைப்பட சரித்திரத்தில் இதுவரை வெளியான தமிழ்படங்களில் மிக அதிகமான வசூல் புரட்சி செய்த படம்.
 
கமல் பத்து பாத்திரங்களில் நடிக்கிறார். அவர்கள் அனைவரும் [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்|2004 சுனாமியோடு]] எவ்வாறு தொடர்பு படுகிறார் என்பது கதையின் இழை. கதையில் வரும் கமலின் பத்து பாத்திரங்கங்களும் [[ஒழுங்கின்மை கோட்பாடு]] மற்றும் அதனுடன் தொடர்புடைய [[பட்டாம்பூச்சி விளைவு]] ஆகியவற்றைக் கொண்டு தொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தசாவதாரம்_(2008_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது