ஈ. வெ. கி. சம்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1977 இறப்புகள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''ஈ. வெ. கி. சம்பத்''' எனப்படும் '''ஈரோடு வெங்கட நாயகர் கிருஷ்ணசாமி சம்பத்''' ([[1926]] - இ. [[பெப்ரவரி 23]], [[1977]]) ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் பெரியார் [[ஈ. வெ. ராமசாமி]]யின் தந்தைஅண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன்.
 
சம்பத் [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி]]யில் படித்தார். [[நீதிக்கட்சி]]யிலும் பின்னர் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்திலும்]] தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1949ல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து [[அண்ணாதுரை]] பிரிந்து சென்று [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) தொடங்கிய போது அவருடன் சென்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர். சம்பத் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (ஏனைய நால்வர் - அண்ணா, [[இரா. நெடுஞ்செழியன்]], [[கே. ஏ. மதியழகன்]], [[என். வி. நடராசன்]]).
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._கி._சம்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது