கெப்லர் (விண்கலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pnb:کیپلر مشن
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: en:Kepler (spacecraft); cosmetic changes
வரிசை 2:
'''கெப்லர் விண்வெளித் திட்டம்''' (''Kepler Mission'') என்பது வேறு [[விண்மீன்]]களைச் சுற்றிவரும் [[பூமி]]யைப் போன்ற [[கோள்]]களை ஆராய்வதற்கென [[நாசா]] ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்வெளித் [[தொலைநோக்கி]] ஆகும்<ref>[http://www.kepler.arc.nasa.gov/ NASA Kepler Mission Official Site]</ref>. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் [[ஒளியளவி]]யின் உதவியுடன், 3.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000 விண்மீன்களின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன் கோள்கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம் எனக் கருதப்படுகிறது. [[ஜெர்மனி|ஜெர்மனியின்]] புகழ்பெற்ற [[வானியல்|வானியலாளர்]] [[ஜொகான்னஸ் கெப்லர்]] அவர்களின் நினைவாக இத்திட்டத்திற்கு கெப்லர் திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது<ref>[http://www.space.com/searchforlife/080619-seti-extrasolar-earths.html Closing in on Extrasolar Earths]</ref>.
 
கெப்லர் விண்கலம் [[2009]], [[மார்ச் 6]] ஆம் நாள் கீழைத்தேய நேரத்தின் படி 22:49 மணிக்கு ([[மார்ச் 7]], 03:49 [[UTC]])<ref Namename="BBC7March">[http://news.bbc.co.uk/2/hi/science/nature/7926277.stm Nasa launches Earth hunter probe]</ref> விண்ணுக்கு ஏவப்பட்டது.
 
கெப்லர் விண்வெளித் திட்டத்தின் முதல் ஆய்வு முடிவுகள் [[2010]], [[ஜனவரி 4]] ஆம் நாள் அறிவிக்கப்பட்டன: முதல் ஆறுவார கால ஆய்வுகளின் படி முன்னர் எப்போது கண்டுபிடிக்கப்படாத ஐந்து புதிய [[புறக்கோள்]]களை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்திருக்கிறது. இவை அனைத்தும் தமது விண்மீன்களுக்கு மிகக் கிட்டவாகச் சுற்றி வருபவை. இவற்றில் ஒன்று ஏறத்தாழ [[நெப்டியூன்]] அளவிலும், ஏனையவை [[வியாழன் (கோள்)|வியாழன்]] அளவிலும் உள்ளன<ref>[http://www.sciencenews.org/view/generic/id/52465/title/Kepler_space_telescope_finds_its_first_extrasolar_planets Kepler space telescope finds its first extrasolar planets]</ref>. இவற்றில் [[கெப்லர்-7பி]] இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் மிகவும் அடர்த்தி குறைவானதாகும்<ref>http://www.centauri-dreams.org/</ref>.
வரிசை 22:
[[cs:Kepler (sonda)]]
[[de:Kepler (Weltraumteleskop)]]
[[en:Kepler Mission(spacecraft)]]
[[eo:Misio Kepler]]
[[es:Kepler (satélite)]]
"https://ta.wikipedia.org/wiki/கெப்லர்_(விண்கலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது