"அழற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

87 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அழற்சி என்ற எதிர்வினை இல்லாதிருக்குமேயானால் ஓர் உயிரியின் புண்களும் [[தொற்றுநோய்]]களும் குணமடையாது திசுக்கள் உயிர்வாழ்வதையே பாதிக்கும். ஆனால், நீண்டநாள் அழற்சி பல நோய்களுக்கு வித்தாக அமைகிறது. தும்மல் சுரம், தமனித் தடிப்பு, [[முடக்குவாதம்]] (Rheumatic arthritis) போன்றன நீடித்த அழற்சியால் உண்டாவன. ஆகவே உடல் தன்னிடத்தே காண்கின்ற அழற்சியை விரைவில் சரிப்படுத்த விழைகிறது.
 
அழற்சியை ''கடுமையான'', ''நாட்பட்ட'' என இருவகையாகப் பிரிக்கலாம். ''கடுமையான அழற்சி'' தீ தூண்டுகைக்கு உடல் ஆற்றும் துவக்க எதிர்வினையாகும். பாதிக்கப்பட்டத் திசுக்களுக்கு [[குருதித்திரவ விழையம்]] (blood plasma) மற்றும் [[இரத்த வெள்ளையணு]]க்களை கூடுதலாக அனுப்புகிறது. படிப்படியான உயிரியல் நிகழ்வுகள் அழற்சிக்கெதிரான வினைகளைப் புரிந்து குணமடையச் செய்கிறது. இதில் உள்ளிடகுறிப்பிட்ட இரத்தஇஅடம் நாளங்கள்சார்ந்த [[சுற்றோட்டத் தொகுதி]], [[நோய் எதிர்ப்புஎதிர்ப்பாற்றல் அமைப்புமுறைமை]] மற்றும் காயமடைந்த திசுவின் பல உயிரணுக்கள் இணைந்து செயல்படுகின்றன.
 
''நீடித்த அழற்சி'' அல்லது ''நாட்பட்ட அழற்சி''யில் காயமடைந்த திசுக்களின் அருகாமையில் உள்ள உயிரணுக்களின் வகை வளர்முகமாக மாறுகிறது. திசுக்கள் அழிதலும் குணமாதலும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
23,849

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/666838" இருந்து மீள்விக்கப்பட்டது