நோய்த்தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிறமொழி இணைப்பு
No edit summary
வரிசை 1:
'''நோய்த்தொற்று''' என்பது [[ஒட்டுண்ணி]] இனங்கள் [[ஓம்புயிர்]] ஒன்றைத் தாக்குவதைக் குறிக்கும். ஓம்புயிரிலுள்ள மூல வளங்களைப் பயன்படுத்தி, இந்த [[ஒட்டுண்ணி]] இனமானது தன்னைத்தான் இனம்பெருக்கிக் கொள்வதுடன், ஓம்புயிரில் பொதுவாக [[நோய்|நோயை]] ஏற்படுத்தும். இவ்வகை நோய்கள் [[தொற்றுநோய்]]கள் எனப்படும்.
 
நோய்த்தொற்றானது பொதுவாக [[தீநுண்மம்]], [[பாக்டீரியா]], போன்ற [[நுண்ணுயிர்]]களால் ஏற்படும். சில பெரிய ஒட்டுண்ணிகள், பெரிய [[பூஞ்சை]] போன்றவற்றாலும் நோய்த்தொற்று ஏற்படுத்தப்படும். நோய்த்தொற்றுக்கு எதிராக ஓம்புயிரின் உடலில் [[நோய் எதிர்ப்பு முறைமை]] தொழிற்படுவதுண்டு. முலையூட்டிகளில் இந்த நோய்த்தொற்ருக்கு எதிர்வினையாக [[அழற்சி]]யும் ஏற்படுவதுண்டு. இவற்றுடன் இவ்வகை நோய்த் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க [[மருந்து]]களும் பயன்படுத்தப்படுகின்றன.
[[ar:عدوى]]
[[ay:Añata]]
"https://ta.wikipedia.org/wiki/நோய்த்தொற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது