எட்டாம்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி வாஸ்து முறையில் அமைந்த திருகோவில்
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 15:
இந்த திருவல்லிக்கேணி திருமுருகன் மேற்கு முகமாக வள்ளி தெய்வானையும் நின்ற திருகோலம். ஈசான மூலையில் கும்பேஸ்வரரும் அக்னி மூலையில் மங்களாம்பிகையும் வாயு மூலையில் நவக்ரஹ சந்நிதியும் நைருதியில் அரச மரமும் வாஸ்து முறையில் அமைந்த திருகோவில்.
 
==எட்டம்படை வீடு==
 
சந்நிதானத்தில் சப்த மாதா ஏழு கன்னியர்கள் , தெற்கு முகமாக தக்ஷ்ணாமூர்த்தியும் , வடக்கு முகமாக ஸ்ரீ கல்யாண கனக துர்கையும் அமைந்துள்ள திருகோவிலாகும். இந்த திரு கோவிலை அன்பர்கள் எட்டம்படை வீடாக அழைத்து வருகிறார்கள். ஆறுபடை முருகனையும், ஏழாம் படையும் மருத முருகனையும் தரிசனம் செய்யும் ஆன்ம திருப்தி இந்த எட்டாம்படை முருகனை வணங்கும்போது இறையுணர்வு ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
 
'''==இந்த ஆலயத்தின் சிறப்பு''' ==
'''இந்த ஆலயத்தின் சிறப்பு'''
 
மேலும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் திருமணமாகாத கன்னியர்க்கு திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் ஏற்படுகிறது. எண்ணியது எல்லாம் இனிதே இந்த முருகன் நிறைவேற்றி வைப்பதினால், சஷ்டி திருவிழாவில் , பங்குனி உத்திர திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் .
 
 
==நடை திறக்கும் நேரம்==
'''காலை'''
நடை திறக்கும் நேரம் காலை 6 மணி
வரி 31 ⟶ 29:
'''மாலை'''
நடை திறக்கும் நேரம் மாலை 4.30 மணி
நடை சாத்தும் நேரம் இரவு 9 மணி
 
 
==அறு படை வீடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/எட்டாம்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது