"தென் மாவட்டம் (ஹொங்கொங் தீவு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

430 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: {{Infobox Settlement |official_name = தென் மாவட்டம் |native_name = Southern District |nickname = |motto...)
 
|population_note =
|population_total = 290,240
|population_density_km2population_density = 7,083 km
|population_density =
|population_density_sq_mi =
|timezone = [[Hong Kong Time]]
|utc_offset = +8
 
இந்த மாவட்டம் ஹொங்கொங்கில் இயற்கை வளங்களைக் கொண்ட, மலைத்தொடர்களையும், மலைக்குன்றுகளையும் உள்ளடக்கியப் பகுதியாகும். இதன் தெற்கே [[தென் சீனக் கடல்|தென் சீனக் கடலையும்]], [[ஹொங்கொங் நீர்தேக்கம்|நீர்தேக்கப்]] பகுதிகளைக் கொண்ட நிலப்பரப்பாகவும் உள்ளது. அத்துடன் இந்த மாவட்டத்தின் பெரும் பகுதி நிலப்பரப்பு, குறிப்பாக இந்த மாவட்டத்தின் வட பகுதி, [[ஹொங்கொங் தேசிய வனங்கள்|ஹொங்கொங்கின் தேசிய வனமாகவே]] உள்ளது. இயற்கை சூழலமைவில் குடியிருப்புக்களை விரும்புவோர், இப்பகுதிகளிலேயே வசிக்கின்றனர். அத்துடன் ஹொங்கொங் பிரசித்திப்பெற்ற, உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல கடற்கரைகளையும் இம் மாவட்டத்தின் தென் பகுதி கடல் பரப்பு கொண்டுள்ளது. [[இசுடேன்லி]], [[கிலியர்வாட்டர் குடா]] போன்ற இயற்கையின் பின்னனியைக் கொண்ட அழகிய நகரங்களும் இம்மாவட்டத்தில் உள்ளன.
 
{{ஹொங்கொங் மாவட்டங்கள்}}
{{ஹொங்கொங்கின் தீவுகள்}}
 
[[பகுப்பு:ஹொங்கொங் மாவட்டங்கள்]]
[[பகுப்பு:சென்ட்ரல் மற்றும் மேற்கு மாவட்டம்]]
[[பகுப்பு:ஹொங்கொங் தீவு]]
 
[[en:Southern District, Hong Kong]]
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/667279" இருந்து மீள்விக்கப்பட்டது