ஏலம் (தாவரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pcd:Agamémon
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: gd:Càrdamon; cosmetic changes
வரிசை 1:
{{taxobox
|name = ஏலக்காய்
Cardamom
|image = Koeh-057.jpg
|image_caption = True Cardamom (''Elettaria cardamomum'')
|regnum = [[தாவரம்]] (நிலைத்திணை)
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
Angiosperms
|unranked_classis = [[ஒருவித்திலைத் தாவரம்]]
Monocots
|unranked_ordo = [[Commelinids]]
|ordo = [[இஞ்சிவரிசை]]
Zingiberales
|familia = '''[[இஞ்சிக் குடும்பம்]]'''
Zingiberaceae
|subdivision_ranks = Genera
|subdivision = *''[[Amomum]]''
* ''[[Elettaria]]''

'''ஏலக்காய்''' (''Elettaria cardamomum'') என்னும் மருந்துச்செடி [[இஞ்சிக் குடும்பம்|இஞ்சிச்]] செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: ''எலெட்டாரியா'' (Elettaria), ''அமோமம்'' (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.
[[படிமம்:Black and green cardamom.jpg|thumb|left|200px|சிறிய, பச்சை நிறமுடைய எலெட்டாரியா வகை ஏலக்காயும், பெரிய, அடர் பழுப்பு நிறம் கொண்ட அமோமம் வகை ஏலக்காயும்]]
[[படிமம்:Elettaria cardamomum2.jpg|thumb|left|200px|எலெட்டாரியா ஏலக்காயின் கறுப்பு விதைகள்]]
வரிசை 23:

* உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)
* சமையலின் நறுமணமாக
* ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
* தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு
* வட இரோப்பாவில் இனியங்களில் ஒரு இன்றியமையாத உள் பொருளாக

== மருத்துவ குணங்கள் ==
வரிசை 39:
== ஏலக்காய் உற்ப்பத்தி நாடுகள்: ==

மிகையான உற்பத்தியெய் இந்திய துணைகண்டம் அண்மைவரை தக்க வைந்துஇருந்தாலும் , ஏலக்காய் ஏற்படும் நோய்களால் முதலிடத்தை கட்டமலா (Guatemala) விடம் இழந்துள்ளது. இந்திய துனைகண்டத்தில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யும் மாற்ற நாடுகள்,

* Guatemala- கட்டமால

* India- இந்தியா

* Tanzania- தன்சானியா

* Sri Lanka- இலங்கை

* El Salvador- எல் சல்வடோர்

* Vietnam- வியட்னாம்

* Laos- இலாசு

* Cambodia- கம்போடியா

* Papua New Guinea- பாபா புதிய கினியா

* Thailand- தாய்லாந்து

* Honduras- கோன்றாசு

* Nepal- நேபால்

* Bhutan- பூட்டான்

== ஏற்றுமதி ==
உலக நாடுகளின் இடையே ஒரு ஆண்டில் 35000 மெட்ரிக் டன் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 1200 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யபடுகிறது.

மிகையாக ஏற்றுமதி செய்யும் நாடுகள்:
வரிசை 98:
ஏலக்காய் தாக்கும் [[தீ நுண்மம்]]:
ஏலக்காய் மொசைக் (mosaic) [[தீ நுண்மம்]], ஏலக்காயைத் தாக்கி அதனின் விளைச்சலைக் குறைக்கின்றது. இந் நுண்மம் ஓரிழை [[ஆர்.என்.ஏ]] கொண்ட , நேர்வகை இழை (+ strand virus) தீநுண்மம் ஆகும். இவை [[போட்டிவிரிடீ]] (Potyviridae) என்னும் [[தாவரம்|செடிகொடி]] தீநுண்மக் குடும்பத்தில், ''மெக்ளாரா தீநுண்மம்'' (genus Macluravirus ) என்னும் பேரினத்தில் உள்ள ஒன்றாகும். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] அருகே உள்ள [[வால்பாறை]]யில் இருந்து [[கர்நாடகா]] வரை காணப்படும் ஏலக்காய் பயிரில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, அதனின் ஆர்.என்.ஏ வரிசையில் சில வேறுபாடுகளை கொண்டுள்ளதாக [[மதுரை காமராசர் பலகலைகழகம்|மதுரை காமராசர் பலகலைகழகத்தில்]] ஆய்வு செய்து வரும் ''பேராசிரியர் உசா'' அவர்களின் குழு கண்டுபிடித்துள்ளது<ref>Jacob and Usha, 2001. T. Jacob and R. Usha , 3′Terminal sequence analysis of the RNA genome of the Indian isolate of Cardamom mosaic virus: a new member of genus Macluravirus of Potyviridae. Virus Genes 23 (2001), pp. 81–88. Full Text via CrossRef | View Record in Scopus | Cited By in Scopus (7)</ref><ref>
Thomas Jacob and R. Usha (2002). Expression of Cardamom mosaic virus coat protein in Escherichia coli and its assembly into filamentous aggregates
Virus Research 86 (2002) 133–141.</ref><ref>Jacob, T., Jebasingh, T., Venugopal, M.N. and Usha.R. (2003). High genetic diversity in the coat protein and the 3’untranslated regions among the geographical Isolates of Cardamom mosaic virus from south India. Journal of Biosciences 28(5), 589-595.</ref>. இத் தீநுண்மதிற்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை மிக்க மரபணு மாற்றப்பட்ட பயிரை கொண்டு வருவதற்காகவும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

== மேற்கோள்கள் ==
<references/>

வரிசை 117:

http://www.crnindia.com/commodity/cardamom.html

[[பகுப்பு:மூலிகைகள்]]
வரி 139 ⟶ 138:
[[fi:Kardemumma]]
[[fr:Cardamome]]
[[gd:Càrdamon]]
[[gl:Cardamomo]]
[[he:הל]]
"https://ta.wikipedia.org/wiki/ஏலம்_(தாவரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது