நோய்த்தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
நோய்த்தொற்றானது பொதுவாக [[தீநுண்மம்]], [[பாக்டீரியா]], போன்ற [[நுண்ணுயிர்]]களால் ஏற்படும். சில பெரிய ஒட்டுண்ணிகள், பெரிய [[பூஞ்சை]] போன்றவற்றாலும் நோய்த்தொற்று ஏற்படுத்தப்படும். நோய்க்காரணிகள் பிற உடலில் இனப்பெருக்கம் செய்வதும், நச்சுப் பொருட்களை செலுத்துவதும், [[பிறபொருளெதிரியாக்கி]] - [[பிறபொருளெதிரி]] தாக்கத்தை ஏற்படுத்துவதாலும் நோய்கள் ஏற்படும்.
 
நோய்த்தொற்றுக்கு எதிராக ஓம்புயிரின் உடலில் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] தொழிற்படுவதுண்டு. முலையூட்டிகளில் இந்த நோய்த்தொற்ருக்கு எதிர்வினையாக [[அழற்சி]]யும் ஏற்படுவதுண்டு. இவற்றுடன் இவ்வகை நோய்த் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க [[மருந்து]]களும் பயன்படுத்தப்படுகின்றன.
 
[[பகுப்பு: நோய்கள்]]
[[ar:عدوى]]
[[ay:Añata]]
"https://ta.wikipedia.org/wiki/நோய்த்தொற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது