2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 23:
}}
 
'''2003 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்''' (''2003 Cricket World Cup'') என்பது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளின் எட்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் ''2003 ஐ.சீ.சீ துடுப்பாட்ட உலகக் கிண்ணம்'' என அழைக்கப்படுகின்றது. முதல் முறையாக [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]]க் கண்டத்தில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற்றது. [[2003]] [[பெப்ரவரி 9]] முதல் [[மார்ச் 24]] வரை [[தென்னாப்பிரிக்கா]], [[சிம்பாப்வே]], மற்றும் [[கென்யா]] ஆகிய நாடுகளில் இப்போட்டிகள் இடம்பெற்றன. இதில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]], [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]], [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாப்வே]], [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்கா]] ஆகிய [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட]] அணிகளுடன், தேர்வு அந்தஸ்துப் பெறாத [[கென்யா துடுப்பாட்ட அணி|கென்யா]], [[நெதர்லாந்து துடுப்பாட்ட அணி|நெதர்லாந்து]], [[நமீபியா துடுப்பாட்ட அணி|நமீபியா]], [[கனடா துடுப்பாட்ட அணி|கனடா]] ஆகிய நாடுகளுமாக மொத்தமாக 14 அணிகள் பங்கேற்றன. தேர்வு அந்தஸ்து பெறாத அணிகள் பன்னாட்டு கிரிக்கட் சங்கத்தினால் நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 50 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. இத்தொடரில் மொத்தம் 54 போட்டிகள் இடம் பெற்றன. [[ஜோகானஸ்பேர்க்]]கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி இந்திய அணியை வென்று மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றது.
 
== சுப்பர்-6 நிலைப் போட்டி ==
வரிசை 79:
[[பகுப்பு:2003 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:தென்னாப்பிரிக்காவில் விளையாட்டு]]
[[பகுப்பு:கென்யாவில் விளையாட்டு]]
[[பகுப்பு:சிம்பாப்வேயில் விளையாட்டு]]
 
[[de:Cricket World Cup 2003]]
"https://ta.wikipedia.org/wiki/2003_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது