ஒத்துழையாமை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:عدم تعاون کی تحریک
No edit summary
வரிசை 1:
'''ஒத்துழையாமை''' இயக்கம் என்பது [[இந்தியா|இந்தியாவில்]] ஆட்சியிலிருந்த பிரித்தானிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய [[மக்கள் இயக்கம்|மக்கள் இயக்கமாகும்]]. இது மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பெப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.
இதன் படி மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிநர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஒத்துழையாமை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது