ஜோதி வெங்கடாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ஜோதி வெங்கடசலம்''' ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் [...
 
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஜோதி வெங்கடசலம்''' ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதி மற்றும் [[தமிழ்நாடு]] சட்டமன்ற முன்னாள் உறுப்பினர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 1962ல் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] வேட்பாளராக [[எழும்பூர்]] தொகுதியிலும் 1971ல் இந்திய தேசிய நிறுவன காங்கிரஸ் வேட்பாளராக [[ஸ்ரீரங்கம்]] தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார். அக்டோபர் 10, 1953 முதல் ஏப்ரல் 12,1954 வரை [[சி.சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி]]யின் அமைச்சரவையில் மது விலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1962 - 63 ல் [[காமராஜர்]] அமைச்சரவையில் பொது சுகாதாரத்துறை அமைச்சராகவும் அக்டோபர் 14,1977 முதல் அக்டோபர் 26, 1982 வரை [[கேரளா|கேரள]] ஆளுனராகவும் இருந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜோதி_வெங்கடாசலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது