அ. கா. பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1947 பிறப்புகள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
அ.கா.பெருமாள் அவர்களின் இயற்பெயர் '''அ. காக்கும் பெருமாள்''' (1947, [[பறக்கை]], [[குமரி மாவட்டம்]]) நாட்டாரியல் அறிஞர், வரலாற்றாசிரியர். குமரிமாவட்டத்தை விரிவான வரலாற்றாய்வுக்கு இலக்காக்கிய ஆய்வாளர். தமிழிலக்கியம் முதுகலைப்பட்டம் பெற்ரபின் மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் நாட்டாரியலில் முனைவர் பட்டம் பெற்றார். 'நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்' என்பது ஆய்வுத்தலைப்பு. அப்போது இவருடன் ய்வுத்தோழராக விளங்கியவர் உலகப்புகழ்பெற்ற நாட்டாரியலாளரான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன். ரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார்.
அ.கா.பெருமாள் ஐம்பது நூல்களை பிரசுரித்துள்ளார். இவை மூன்று பொதுதலைப்புக்குள் அடங்குபவை. இலக்கிய வரலாறு, [[நாட்டாரியல்]], குமரிமாவட்ட வரலாறு. தமிழிலக்கிய வரலாற்றை முனைவர் ஸ்ரீகுமாருடன் இணைந்து எழுதினார். கவிமணிதேசிகவினாயகம் பிள்ளையின் படைப்புகளுக்கு ய்வுப்பதிப்புகள் பிரசுரித்தார். கவிமணியின் கட்டுரைகளை தேடி எடுத்து அச்சில் கொண்டுவந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அ._கா._பெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது