ரைன் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.5.2) (தானியங்கிமாற்றல்: et:Reini Liit; cosmetic changes
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: et:Reini Liit (1806-1813))
சி (r2.5.2) (தானியங்கிமாற்றல்: et:Reini Liit; cosmetic changes)
{{Infobox Former Country
|native_name =
|conventional_long_name = ரைன் கூட்டமைப்பு<br />Confederation of the Rhine
|common_name = ரைன் கூட்டமைப்பின்
|continent=puss
|flag_p1 = Banner of the Holy Roman Emperor (after 1400).svg
|s1 = ஜெர்மன் கூட்டமைப்பு
|image_s1 = [[Imageபடிமம்:Wappen_Deutscher_Bund.svg|20px]]
|image_flag = Flag of France.svg <!-- Do not use "Flag of the Confederation of the Rhine.svg" - it is unproven. -->
|image_coat = Medaille rheinbund 472.jpg
'''ரைன் கூட்டமைப்பு''' (''The Confederation of the Rhine'') [[1806]] முதல் [[1813]] வரை நடைமுறையில் இருந்தது. [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[முதலாம் நெப்போலியன்]] [[ஆஸ்திரியா]]வின் [[புனித ரோமப் பேரரசின் இரண்டாம் பிரான்சிஸ்|இரண்டாம் பிரான்சிஸ்]] மற்றும் ரஷ்யா]]வின் [[ரஷ்யாவின் முதலாம் அலெக்சாண்டர்|முதலாம் அலெக்சாண்டர்]] ஆகியோரைத் தோற்கடித்த பின்னர் நெப்போலியனால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் [[ஜெர்மனி]]யின் 16 மாநிலங்கள் ஒன்றிணைந்தன.
 
== அமைப்பு ==
[[ஜூலை 12]] [[1806]], தற்போதைய [[ஜெர்மனி]]யின் 16 மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி தமக்கிடையே ரைன் கூட்டமைப்புக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். [[நெப்போலியன் பொனபார்ட்]] இவ்வமைப்பின் காப்பாளனாக இருந்தான். நெப்போலியன் விடுத்த காலக்கெடுவை அடுத்து [[ஆகஸ்ட் 6]] இல் [[புனித ரோமப் பேரரசு]] கலைக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் 23 ஜெர்மனிய மாநிலங்கள் இவ்வமைப்பில் இணைந்தன. இரண்டாம் பிரான்சிசின் ''ஹாப்ஸ்பூர்க்'' வம்சம் மீதமுள்ள பகுதிகளான [[ஆஸ்திரியா]]வை ஆண்டனர். ஆஸ்திரியா, [[புரூசியா]], [[கொல்ஸ்டெயின்]] ([[டென்மார்க்]]), [[பொமெரானியா]] ([[சுவீடன்]]) ஆகியன இக்கூட்டமைப்பில் இருந்து விலகி இருந்தன.
 
[[eo:Rejna Federacio]]
[[es:Confederación del Rin]]
[[et:Reini Liit (1806-1813)]]
[[fi:Reinin liitto]]
[[fr:Confédération du Rhin]]
44,414

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/668055" இருந்து மீள்விக்கப்பட்டது