புரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: be, be-x-old, kn, my, pnb, so
வரிசை 1:
[[படிமம்:Myoglobin.png|thumb|200px|[[மயோகுளோபின்|மயோகுளோபினின்]] முப்பரிமாண அமைப்பின் வரைபடம். நிறமூட்டப்பட்டுள்ளவை [[ஆல்ஃபா திருகுசுழல்|ஆல்ஃபா திருகுசுழல்களாகும்]].]]
{{mergeto|புரதம்}}
புரோட்டீன் மூலக்கூறுகள் [[கார்பன்]], [[ஹைட்ரஜன்]], [[ஆக்ஸிஜன்]], [[நைட்ரஜன்]] ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவற்றில் [[கந்தகம்|கந்தகமும்]] உண்டு. உயிரிகளில் செல்சவ்வு, [[உரோமங்கள்]], [[நகங்கள்]], மற்றும் தசைகளைத் தோற்றுவிப்பதில் இவற்றிற்கு முக்கிய பங்குண்டு. பல புரோட்டீன்கள் என்சைம்களாகச் செயல்புரிகின்றன. அவற்றிற்குச் செயல்புரதங்கள் என்று பெயர். புரோட்டீன் மூலக்கூறுகள், அமினோ அமிலங்களால் ஆனவை. கிளைசின், அலனின், சிøμன், வாலின், லியூசின், புரோலின் ஆகியவற்றைப் போன்று 20 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இவை அவசியமான, அவசியமற்ற அமினோ அமிலங்கள் என இருவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 
'''புரதம் (Protein)''' என்பது அதிக மூலக்கூறு எடையுள்ள, [[அமினோ அமிலங்கள்]] எனப்படும் மிகச் சிறிய [[புரதக்கூறு]]களால் இணைக்கப்பட்ட சிக்கலான கரிமச் சேர்மமாகும். அனைத்து [[உயிரணு]]க்கள் மற்றும் [[தீ நுண்மம்|தீ நுண்மங்களின்]] கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுக்கு புரதம் இன்றியமையாததாகும். பல புரதங்கள் [[நொதி]]களாகவோ நொதிகளின் [[புரதத் துணையலகு|துணையலகுகளாகவோ]] விளங்குகின்றன. பிற புரதங்கள் அமைப்பு மற்றும் இயக்க ரீதியான பணிகளை செய்கின்றன. எடுத்துகாட்டாக, [[கலச்சட்டகம்|கலசட்டகத்தை]] உருவாக்கும் மூட்டுகள் புரதங்களால் ஆனவை. அக்ரின், மயோசின் எனப்படும் தசைகளில் காணப்படும் புரதங்கள் தசை அசைவில் பங்கு கொள்கின்றன. [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் பங்கெடுக்கும் [[பிறபொருளெதிரிகள்]], [[ஈந்தணைவி]]களின் சேமிப்பு மற்றும் [[உயிரணு]]க்களுக்கிடையிலான சமிக்ஞைகளைக் கடத்தல் போன்றவை புரதங்களின் இதர பணிகளாகும்.
அவசியமான அமினோ அமிலங்களை நமது உடலில் உற்பத்தி செய்ய முடியாது. இவற்றினை உணவின் மூலமாக நேரடியாகப் பெறுதல் வேண்டும். அர்ஜினைன், வாலின்,ஹிஸ்டிடின், ஐசோலியூசின், லியூசின், லைசின், மீதியோனின், பினைல்அலனின்,திரியோனின், டிரிப்டோபேன் போன்றவை அவசியமான அமினோ அமிலங்களாகும். அவசியமற்ற அமினோ அமிலங்கள் உணவில் கலந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இவற்றை நமது உடல் தயாரித்துக் கொள்ளும்.
 
சில [[அமினோ அமிலங்கள்]] [[உயிரினம்|உயிரனங்களால்]] உற்பத்தி செய்யவியலாத அமினோ அமிலங்களாகும். அவை உணவு மூலமாக மட்டுமே உள்ளெடுக்கப்பட வேண்டியிருப்பதால், அவை ‘அத்தியாவசிய அமினோ அமிலங்கள்' (essential amino acids) என அழைக்கப்படுகின்றன. உட்கொள்ளப்படும் புரதங்களில் இவை காணப்படும்போது, உணவு செரிமானத்தின் போது புரதங்கள் உடைக்கப்பட்டு, இவ்வகை அமினோ அமிலங்கள் உயிரினங்களால் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
பல அமீனோ அமிலங்கள் பெப்டைடு இணைப்புகளால் இணைவதால் ஓர் புரோட்டீன் அல்லது பாலிபெப்டைடு உருவாகும். இவ்வகை நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பிற்குப் புரோட்டீனின் முதல்நிலை அமைப்பு (primary structure) என்று பெயர். பல புரதங்களில் சிக்கலான அமைப்பில் இரண்டு அல்லது மூன்றாம் நிலைப் புரதங்களாக அமைந்திருக்கும். நான்காம் நிலையிலும் புரோடீன்கள் உண்டு. இந்நிலை பல வேதிய இணைப்புகளால் ஏற்படும். ஓர் குறிப்பிட்ட தொழிலுக்கான புரதம் அதற்குரிய முறையில் சிக்கலான அமைப்புக் கொண்டிருக்கும். ஓர் புரோட்டீனில் அமினோ அமிலங்களின் அடுக்கு முறையும் மூலக்கூற்றின் அமைப்பும் மரபுப் பண்பு அடிப்படையிலானது. எனவே தான்
"ஜீனோம்கள்' எனப்படும் ஜீன் அமைப்புத் தன்மைகள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளன.
புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். இறைச்சி வகைகள், மீன், முட்டை, பால் மற்றும் தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இப்புரதச்சத்து உடலில் புதிய திசுக்களைக் கட்டமைப்பதற்கும், அழிந்த திசுக்களுக்கு ஈடாக புதிய திசுக்களை உருவாக்கவும் பயன்படுகிறது. [[உயிரினம்|உயிரினங்களில்]] காணப்படும் நொதிகள் (enzymes), வளர் ஊக்கிகள் (hormones), ‘ஈமோகுளோபின்’ எனும் இரத்தப் புரதம் (Hemoglobulin) போன்ற உடற் தொழிற்பாடுகளுக்கு அவசியமான கரிமச் சேர்மங்கள் யாவும் புரதங்களாலானவையாகும். நகம், முடி வளர்வதற்கும் புரதச்சத்து மிகவும் தேவை.
 
 
ICMR ன் உணவு நிபுணர் குழுவின் கருத்துப்படியும் WHO வின் நிலைப்படியும் ஒரு தனிநபருக்கு ஒரு நாளில் தேவைப்படும் புரோட்டீனின் அளவானது ஒவ்வொரு கிலோகிராம் உடல் எடைக்கும் 1 கிராம் ஆகும். உணவில் புரதம் குறைந்தால் மராசுமஸ், குவாஷியார்கர் போன்ற குறைபாட்டு நோய்கள் தோன்றும். மராஸ்மசில் குழந்தையின் உடல் எடை குறையும். கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்படும். உடல் தசைகள் மெலியும். எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும். குவாஷியார்கரில் தசைகள் மெலிந்து முகம், கால்களில் வீக்கம் ஏற்படும். வயிறு, உப்பியிருக்கும்.
== வெளி இணைப்புகள் ==
 
குறிப்பு: இவ்விணைய இணைப்புகள் யாவும் ஆங்கிலத்தில் உள்ளவை
 
* [http://www.rcsb.org புரதத் தரவு வங்கி]
* [http://www.expasy.uniprot.org UniProt அகில புரதத் தகவல் ஆதாரம்]
* [http://www.proteinatlas.org மனிதப் புரத வரைபடம்]
* [http://www.ihop-net.org/UniPub/iHOP/ iHOP - Information Hyperlinked over Proteins]
* [http://www.biochemweb.org/proteins.shtml புரதங்கள்: உயிர்ப்பிறப்பு முதல் அழிப்பு வரை - கல உயிரியல் மற்றும் உயிர் வேதியியலுக்கான இணைய நூலகம்]
* [http://www.molecularstation.com/bioinformatics/link/Protein_Bioinformatics/ புரத உயிர்த்தகவல் நுட்பக் கருவிகள்]
* [http://web.mit.edu/lms/www/ எம். ஐ. டி-யின் புரத மூலக்கூறு தற்பொருந்துகை ஆய்வகம்]
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
 
{{Link FA|ru}}
{{Link FA|uk}}
 
[[af:Proteïen]]
[[an:Proteína]]
[[ar:بروتين]]
[[az:Zülallar]]
[[bat-smg:Baltīms]]
[[be:Бялкі]]
[[be-x-old:Бялкі]]
[[bg:Белтък]]
[[bn:প্রোটিন]]
[[br:Protein]]
[[bs:Bjelančevine]]
[[ca:Proteïna]]
[[cs:Bílkovina]]
[[cy:Protin]]
[[da:Protein]]
[[de:Protein]]
[[dv:ޕްރޮޓީން]]
[[el:Πρωτεΐνη]]
[[en:Protein]]
[[eo:Proteino]]
[[es:Proteína]]
[[et:Valgud]]
[[eu:Proteina]]
[[fa:پروتئین]]
[[fi:Proteiini]]
[[fo:Protein]]
[[fr:Protéine]]
[[gl:Proteína]]
[[gv:Proteen]]
[[he:חלבון]]
[[hi:प्रोटीन]]
[[hr:Bjelančevine]]
[[hu:Fehérje]]
[[id:Protein]]
[[io:Proteino]]
[[is:Prótín]]
[[it:Proteina]]
[[ja:タンパク質]]
[[ka:ცილები]]
[[kk:Ақуыз]]
[[kn:ಪ್ರೋಟೀನ್]]
[[ko:단백질]]
[[la:Proteinum]]
[[lb:Protein]]
[[lmo:Pruteina]]
[[lt:Baltymai]]
[[lv:Olbaltumvielas]]
[[mk:Протеин]]
[[ml:മാംസ്യം]]
[[mn:Протейн]]
[[mr:प्रथिने]]
[[ms:Protein]]
[[my:ပရိုတိန်း]]
[[new:प्रोटिन]]
[[nl:Proteïne]]
[[nn:Protein]]
[[no:Protein]]
[[nov:Proteine]]
[[oc:Proteïna]]
[[om:Protein]]
[[pam:Protina]]
[[pl:Białka]]
[[pnb:پروٹین]]
[[ps:پروټين]]
[[pt:Proteína]]
[[qu:Prutina]]
[[ro:Proteină]]
[[ru:Белки]]
[[sah:Протеин]]
[[scn:Prutiìna]]
[[sh:Protein]]
[[simple:Protein]]
[[sk:Bielkovina]]
[[sl:Beljakovina]]
[[so:Borotiin]]
[[sq:Proteina]]
[[sr:Протеин]]
[[stq:Proteine]]
[[su:Protéin]]
[[sv:Protein]]
[[sw:Protini]]
[[te:మాంసకృత్తులు]]
[[th:โปรตีน]]
[[tl:Protina]]
[[tr:Protein]]
[[uk:Білки]]
[[ur:لحمیات]]
[[vi:Protein]]
[[vls:Proteïne]]
[[war:Protina]]
[[xal:Уург]]
[[yi:פראטעין]]
[[zh:蛋白质]]
[[zh-min-nan:Nn̄g-pe̍h-chit]]
[[zh-yue:蛋白質]]
"https://ta.wikipedia.org/wiki/புரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது