போனீசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பண்டைய உலகின் நிலப்பரப்புக்களுள் '''போனீசியா''' (Phoenicia) என்ற பிராந்தியம் பல வகைகளிலும் புகழ்பெற்றிருந்தது. மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையோரத்தில், இன்றைய லெபனான் நாடு அமைந்திருக்கும் பகுதியில் இப்பிராந்தியம் அமைந்திருந்தது.
 
சுமார் 3220கிலோகிராம்3220 கிலோமீற்றர் நீளமும், 8 முதல் 25 கிலோமீற்றர் வரையான அகலமும் கொண்டிருந்த இந்நிலப் பகுதியின் கிழக்கு எல்லையாக லெபனான் மலைத்தொடர் இருந்தது. கார்மல் மலையே அதன் தெற்கெல்லையாக இருந்தது. வடக்கில், தற்போது 'கபீர்' என அழைக்கப்படும் பண்டைய எலுயிதீரஸ் (Eleutherus) நதி எல்லையாக அமைந்திருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/போனீசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது