போனீசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பண்டைய உலகின் நிலப்பரப்புக்களுள் '''போனீசியா''' (Phoenicia) என்ற பிராந்தியம் பல வகைகளிலும் புகழ்பெற்றிருந்தது. மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையோரத்தில், இன்றைய லெபனான் நாடு அமைந்திருக்கும் பகுதியில் இப்பிராந்தியம் அமைந்திருந்தது. சுமார் 3220 கிலோமீற்றர் நீளமும், 8 முதல் 25 கிலோமீற்றர் வரையான அகலமும் கொண்டிருந்த இந்நிலப் பகுதியின் கிழக்கு எல்லையாக லெபனான் மலைத்தொடர் இருந்தது. கார்மல் மலையே அதன் தெற்கெல்லையாக இருந்தது. வடக்கில், தற்போது 'கபீர்' என அழைக்கப்படும் பண்டைய எலுயிதீரஸ் (Eleutherus) நதி எல்லையாக அமைந்திருந்தது.
 
==நகர - இராச்சியங்களின் கூட்டு==
சுமார் 3220 கிலோமீற்றர் நீளமும், 8 முதல் 25 கிலோமீற்றர் வரையான அகலமும் கொண்டிருந்த இந்நிலப் பகுதியின் கிழக்கு எல்லையாக லெபனான் மலைத்தொடர் இருந்தது. கார்மல் மலையே அதன் தெற்கெல்லையாக இருந்தது. வடக்கில், தற்போது 'கபீர்' என அழைக்கப்படும் பண்டைய எலுயிதீரஸ் (Eleutherus) நதி எல்லையாக அமைந்திருந்தது.
போனீசியாவில் வாழ்ந்தவர்கள் ஒரேயின நாகரிகத்தைக் கொண்டவர்களாக இருந்ததோடு தம்மை ஒரே தேசத்தவர்களாகவே கருதினர். எனினும், போனீசியா என்பது தனியொரு தேசமாக இருக்கவில்லை. மாறாக நகர - இராச்சியங்கள் பலவற்றின் கூட்டமொன்றாகவே அது காணப்பட்டது. இந்நகர - இராச்சியங்களிலொன்று பொதுவாக மற்றையவற்றின் மீது ஆதிக்கம் செலுத்திவந்தது. இவ்வாறு ஆதிக்கம் செலுத்தியவற்றுள் Tyre (தற்போதைய சுர்) Sidon (தற்போதைய 'சயிதா') என்ற இரண்டு இராச்சியங்களும் குறிப்பிடத்தக்கவை.
"https://ta.wikipedia.org/wiki/போனீசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது