அ. சண்முகதாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழறிஞர்கள்" (using HotCat)
துப்புரவு
வரிசை 10:
இதற்கிடையில் சண்முகதாசு அவர்கள் [[1963]] இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் அதே நிறுவனத்தில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1965-68 இல் வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1975 முதல் யாழ்ப்பாண வளாகத்தில் இருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணிபுரிந்தார். 1976 முதல் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார்.
 
[[1982]] இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பொறுப்பு வகித்தார். அடுத்த ஆண்டில் [[நைஜீரியா|நைசீரியா]]வில் உள்ள இபாதன் பல்கலைக்கழகத்தில் (University of Ibadan) மொழியியல் மற்றும்துறையிலும் நைசீரிய மொழியியல் துறையில்துறையிலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1983 இல் [[சப்பான்]] [[டோக்கியோ]]வில் உள்ள காகூசன் பல்கலைக் கழகத்தில் (Gakushuin University)வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்தார்.
 
1998 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்(பொறுப்பு) பணியையும் கவனித்தவர். 2007 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல நிருவாகப் பொறுப்புகளையும் கவனித்தவர். 2008 முதல் வருகைதரு பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/அ._சண்முகதாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது