மின்னழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
* V = R x I என சுருக்கமாக நினைவில் கொள்ளலாம்.
 
==மின்னழுத்தம் என்றால் என்னnjdnkjdnskdjnsஎன்ன
===ஈறிலாத் தொலைவு===
காற்று அல்லது வெற்றிடத்தில் ஒரு [[புள்ளி மின்னூட்டம்]] (q) வைக்கப்படும்போது, அதனருகில் ஒரு புள்ளியில் அம்மின்னூட்டத்தினால் ஏற்படும் [[மின்புலம்|மின்புலத்தைக்]] கருதுவோம். மின்னூட்டத்திலிருந்து அப்புள்ளி இருக்கும் தொலைவைப் பொறுத்து மின்புலச் செறிவு (E) மாறுபடும். தொலைவு அதிகரிக்கும்போது, மின்புலச் செறிவு குறைந்து, ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் சுழியாகக் குறைந்து விடும். அத்தொலைவிற்கு அப்பால் உள்ள ஒரு புள்ளியை நாம் ஈறிலாத் தொலைவிலுள்ள புள்ளியாகக் கருதுவோம்.
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது