புனைபெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''புனைப்பெயர்''' என்பது ஒரு எழுத்தாளர் ஏதோ ஒரு காரணத்திற்காக ...
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "பெயர்ச் சொல்" (using HotCat)
வரிசை 2:
 
புனைப்பெயர் பட்டப்பெய‌ரன்று. பட்டப்பெயர் என்பது வேறு ஒருவரால் வைக்கப்படுவது. புனைப்பெயர் சிறப்புப்பெயரும் அன்று. சங்க இலக்கியத்தில் இருந்த சில பாடல்களை எழுதியவரின் பெயர் தெரியாததால் பாடலிலிருந்து அழகிய உவமையைக் கொண்டு பெயரிடும் மரபு இருந்தது. புனைப்பெயர் என்பது ஒரு எழுத்தாளர் தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் பெயர். கண்ணதாசன் எனும் புனைப்பெயர்‌ கொண்ட முத்தையா மற்றும் புதுமைப்பித்தன் எனும் புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் போன்ற சில எழுத்தாளர்ககள் பல்வேறு புனைப்பெயர்‌களில் எழுதி வந்தனர்.
 
[[பகுப்பு:பெயர்ச் சொல்]]
"https://ta.wikipedia.org/wiki/புனைபெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது