"1871" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

385 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கிஇணைப்பு: li:1871)
* [[ஜனவரி 2]] - [[முதலாம் அமேடியஸ்]] [[ஸ்பெயின்]] மன்னனாக முடி சூடினான்.
* [[ஜனவரி 18]] - வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன [[ஜெர்மன் பேரரசு]] என்ற பெயரில் இணைந்தன.
* [[மார்ச் 26]] - [[இலங்கை]]யில் முதலாவது [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர். அதன்படி [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] 96 விழுக்காட்டினர் தமிழர்களாக இருந்தனர். [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கில்]] 61% தமிழர்கள் வாழ்ந்தனர்.
* [[மே 10]] - [[பிரான்ஸ்|பிரான்சுக்கும்]] [[புரூசியா]]வுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.
* [[ஆகஸ்ட்]] - [[மன்னார்]] அரச பாடசாலை [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மிசனினால் பொறுப்பேற்கப்பட்டது.
1,15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/669174" இருந்து மீள்விக்கப்பட்டது