பன்னாட்டு இருபது20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
*[[2010 பதுஅ உலக இருபது20|மேற்கிந்தியத் தீவுகள் 2010]]: [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி]] - வாகையாளர், [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] - இரண்டாமிடம்.
 
==புள்ளிவிவரங்கள்==
===முடிவுகளின் மேலோட்டம்===
{| class="wikitable sortable"
|-
!width="50pt"|தரவரிசை
!width="150pt"|அணி
!width="50pt"|ஆட்டங்கள்
!width="50pt"|வெற்றிகள்
!width="50pt"|தோல்விகள்
!width="50pt"|சமன்கள்
!width="50pt"|முடிவிலிகள்
!width="50pt"|வெற்றி %
!width="50pt"|புள்ளிகள்
 
|-
|1
| {{cr|ZAF}}
| 37
| 25
| 12
| 0
| 0
| 67.57
| 126
|-
|2
| {{cr|LKA}}
| 34
| 20
| 14
| 0
| 0
| 58.82
| 120
|-
|3
| {{cr|PAK}}
| 45
| 27
| 17
| 1
| 0
| 61.11
| 118
|-
|4
| {{cr|AUS}}
| 39
| 21
| 16
| 1
| 1
| 56.58
| 113
|-
|5
| {{cr|IND}}
| 27
| 14
| 11
| 1
| 1
| 55.76
| 113
|-
|6
| {{cr|ENG}}
| 34
| 17
| 15
| 0
| 2
| 53.12
| 107
|-
|7
| {{cr|NZL}}
| 43
| 19
| 21
| 3
| 0
| 47.67
| 86
|-
|8
| {{cr|மேற்கிந்தியத் தீவுகள்}}
| 28
| 11
| 15
| 2
| 0
| 42.85
| 85
|-
|9
| {{cr|ZIM}}
| 14
| 3
| 10
| 1
| 0
| 25.00
| 45
|-
|10
| {{cr|வங்காளதேசம்}}
| 16
| 3
| 13
| 0
| 0
| 18.75
| 31
|-
|11
| {{cr|NED}}
| 10
| 6
| 3
| 0
| 1
| 66.66
| 23
|-
|12
| {{cr|IRE}}
| 17
| 7
| 8
| 0
| 2
| 46.66
| 14
|-
|13
| {{cr|CAN}}
| 11
| 3
| 7
| 1
| 0
| 31.81
| 14
|-
|14
| {{cr|ஆப்கானிஸ்தான்}}
| 8
| 4
| 4
| 0
| 0
| 50.00
| 10
|-
|15
| {{cr|KEN}}
| 12
| 4
| 8
| 0
| 0
| 33.33
| 8
|-
|16
| {{cr|SCO}}
| 12
| 2
| 9
| 0
| 1
| 18.18
| 5
|-
|17
| {{cr|BER}}
| 3
| 0
| 3
| 0
| 0
| 00.00
| 0
|-
| colspan=9 | <small>Source: [http://stats.cricinfo.com/ci/content/records/283307.html Cricinfo.com], last updated 09 January 2011, includes T20I #195</small>
<!-- Includes match #195, MAKE SURE YOU ALSO UPDATE THE INFORMATION AT List of Twenty20 International records-->
|}
 
''முடிவுகளின் விழுக்காடு 'முடிவிலிகளை' நீக்கியும் 'சமன்களுக்கு' வெற்றியில் பாதி புள்ளிகள் கொடுத்தும் கணக்கிடப்பட்டுள்ளது. ''<br/>
'' பௌல்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட சமனில் முடிந்த ஆட்டங்களும் சமன் என்றே பட்டியலிடப்பட்டுள்ளன.''
 
=== சாதனைகள்===
* மிகக் கூடுதலான அணிப்புள்ளிகள்: 260/6, [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]]யால் [[கென்யா துடுப்பாட்ட அணி|கென்யாவிற்கு எதிராக]], 14 செப்டம்பர் 2007
* மிகக்கூடுதலான வெற்றி (ஓட்டங்கள் வேறுபாட்டால்): 172 ஓட்டங்கள், [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]]யால் [[கென்யா துடுப்பாட்ட அணி|கென்யா]]விற்கு எதிராக, 14 செப்டம்பர் 2007
* மிகக்கூடுதலான வெற்றி (விக்கெட்கள் வேறுபாட்டால்): 10 விக்கெட்கள் (58 பந்துகள் மீதமிருக்க), [[ஆத்திரேலியா துடுப்பாட்ட அணி |ஆத்திரேலியா]]வால் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைக்கு]] எதிராக, 20 செப்டம்பர் 2007
* மிகச்சிறந்த பந்துவீச்சு: 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் , [[பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தானின்]] [[உமர் குல்]], [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்திற்கு]] எதிராக, 13 சூன் 2009 <ref>http://news.bbc.co.uk/sport1/hi/cricket/8098274.stm</ref>
* ஓர் ஆட்டத்தில் மிகக்கூடுதலான தனி மட்டையாளர் ஓட்டங்கள்: 117, [[மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளின்]] [[கிரிஸ் கெய்ல்]], [[தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்காவிற்கு]] எதிராக, 11 செப்டம்பர் 2007
* மிகக் கூடுதலான கூட்டாட்டம்: 170, [[தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்காவின்]] [[கிரீம் ஸ்மித்]] மற்றும் [[லூட்ஸ் போஸ்மன்]] முதல் விக்கெட்டிற்காக, [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்திற்கு]] எதிராக, 15 நவம்பர் 2009 <ref>[http://www.supersport.com/cricket/article.aspx?id=323322&headline=SA%20comprehensively%20bash%20England]</ref>
* தனி மட்டையாளரால் மிக விரைவான அரைசதம்: 12 பந்துகள், [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியாவின்]] [[யுவராஜ் சிங்]]கால் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்திற்கு]] எதிராக , 19 செப்டம்பர் 2007
* தனி மட்டையாளரால் மிக விரைவான சதம்: 50 பந்துகள், [[மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளின்]] [[கிரிஸ் கெய்ல்]] [[தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்காவிற்கு]] எதிராக, 11 செப்டம்பர் 2007, மற்றும் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்தின்]] [[பிரென்டன் மக்கெல்லம்]] [[ஆத்திரேலியா துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியாவிற்கு]] எதிராக, 28 பிப்ரவரி 2010
* ஓர் ஓவரில் மிகக் கூடுதலான ஓட்டங்கள்: 36, [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியாவின்]] [[யுவராஜ் சிங்]], [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்திற்கு]] எதிராக, 19 செப்டம்பர் 2007
* ஓர் அணியின் ஆட்டத்தில் அடிக்கப்பட்ட மிகக் கூடுதலான ஆறுகள்: 17, [[தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கா]]வால் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்திற்கு]] எதிராக, 15 நவம்பர் 2009<ref>[http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/6240497.stm BBC SPORT | Cricket | England | England handed Twenty20 thrashing<!-- Bot generated title -->]</ref>
* ஓர் தனி மட்டையாளரின் ஆட்டத்தில் கூடுதலான ஆறுகள்: 10, [[மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளின்]] [[கிரிஸ் கெய்ல்]],[[தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்காவிற்கு]] எதிராக, 11 செப்டம்பர் 2007
* முதல் ஒருசேர மூன்று விக்கெட்கள்: [[ஆத்திரேலியா துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியாவின்]] [[பிரெட் லீ]], [[வங்காளதேசம் துடுப்பாட்ட அணி|வங்காளதேசத்திற்கு]] எதிராக, 16 செப்டம்பர் 2007
* மிகப்பெரும் ஆறு: 123 [[மீட்டர்]]கள், [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கையின்]] [[திசார பிரேரா]], [[ஆத்திரேலியா துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியாவிற்கு]] எதிராக, 31 அக்டோபர் 2010.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_இருபது20" இலிருந்து மீள்விக்கப்பட்டது