பதுஅ உலக இருபது20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படிமம்
வரிசை 19:
'''பதுஅ உலக இருபது20 ''' ('''ICC World Twenty20''' அல்லது '''ICC World T20''') அல்லது '''டி20 உலகக் கிண்ணம்''' <ref> "உலகக்கிண்ணம்" என்ற சொற்றொடர் பதுஅவால் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒ.ப.து]] உலகக்கிண்ணத்திற்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளது; இருபது20 போட்டிகளுக்கு பயன்படுத்தலாகாது. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் அலுவல்முறை தளத்தைக் காண்க http://icc-cricket.yahoo.net </ref> என பன்னாட்டளவில் நடைபெறும் [[இருபது20]] வகை [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] சாதனையாளர் போட்டிகள் அழைக்கப்படுகின்றன. இந்தப் போட்டிகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஒருங்கிணைக்கிறது. பன்னிரெண்டு அணிகள் போட்டியிடும் இந்தப் போட்டியில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுநிலை]] நாடுகளும் தகுதிநிலை பெற்ற நாடுகளும் பங்கேற்கின்றன.

==போட்டிகள் சுருக்கம்==
{| class="wikitable" style="font-size:90%; width: 100%; text-align: center;"

!rowspan=2 width=5%|ஆண்டு
!rowspan=2 width=15%|ஏற்றுநடத்திய நாடு(கள்)
!rowspan=2 width=15%|இறுதி ஆட்ட நிகழிடம்
!colspan=3|இறுதி

!width=22%|வெற்றி
!width=18%|முடிவு
!width=22%|இரண்டாமிடம்
|-style="background:#ddeeff"
|2007
''[[2007 பதுஅ உலக இருபது20|விவரங்கள்]]''
|{{Flag icon|RSA}}
[[தென்னாபிரிக்கா]]
|[[வான்டரர்ஸ் அரங்கம்]], [[ஜொஹனஸ்பர்க்]]
|{{cr|India}}
157/5 (20 ஓவர்கள்)
|'''[[2007 பதுஅ உலக இருபது20#இறுதி ஆட்டம்|இந்தியா 5 ஓட்டங்களில் வென்றது]]'''
[http://www.cricinfo.com/twenty20wc/engine/match/287879.html புள்ளியட்டை]
|{{cr|பாக்கிஸ்தான்}}
152/10 (19.3 ஓவர்கள்)

|2009
''[[2009 பதுஅ உலக இருபது20|விவரங்கள்]]''
|{{Flag icon|ENG}}
[[இங்கிலாந்து]]
|[[லார்ட்சு துடுப்பாட்ட அரங்கம்|லோர்ட்சு]], [[லண்டன்]]
|{{cr|பாக்கிஸ்தான்}}
139/2 (18.4 ஓவர்கள்)
|'''[[2009 பதுஅ உலக இருபது20#இறுதி ஆட்டம்|பாக்கித்தான் எட்டு விக்கெட்டுகளால் வென்றது]]''' [http://www.cricinfo.com/wt202009/engine/current/match/356017.html புள்ளியட்டை]
|{{cr|இலங்கை}}
138/6 (20 ஓவர்கள்)
|-style="background:#ddeeff"
|2010
''[[2010 பதுஅ உலக இருபது20|விவரங்கள்]]''
|{{Flag icon|Barbados}} {{Flag icon|Saint Lucia}} {{Flag icon|Guyana}}
[[மேற்கிந்தியத் தீவுகள்]]
|[[கென்சிங்டன் ஓவல்]], [[பார்படோசு]]
|{{cr|England}}
148/3 (17 ஓவர்கள்)
|'''[[2010 பதுஅ உலக இருபது20#இறுதி ஆட்டம்|இங்கிலாந்து ஏழு விக்கெட்களால் வென்றது]]''' [http://www.cricinfo.com/world-twenty20-2010/engine/current/match/412703.html புள்ளியட்டை]
|{{cr|Australia}}
147/6 (20 ஓவர்கள்)

|2012
''[[2012 பதுஅ உலக இருபது20|விவரங்கள்]]''
|{{Flag icon|SRI}}
[[இலங்கை]]
|[[ஆர். பிரேமதாச அரங்கம்]], [[கொழும்பு]]
|'''முடிவாகவில்லை'''
|'''முடிவாகவில்லை'''
|'''முடிவாகவில்லை'''

|2014
''[[2014 பதுஅ உலக இருபது20|விவரங்கள்]]''
|{{Flag icon|BAN}}
[[வங்காளதேசம்]]
|[[சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம்]], [[தாக்கா]]
|'''முடிவாகவில்லை'''
|'''முடிவாகவில்லை'''
|'''முடிவாகவில்லை'''

===அணிகளின் ஆட்டத்திறன்===
"https://ta.wikipedia.org/wiki/பதுஅ_உலக_இருபது20" இலிருந்து மீள்விக்கப்பட்டது