திருச்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: கேரளத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்று. கேரளத்தின் ஐந்தாவத...
இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
[[படிமம்:Location of Thrissur Kerala.png|thumb|திருச்சூரின் இருப்பிடம்]]
கேரளத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்று. கேரளத்தின் ஐந்தாவது பெரிய நகரம். [திருவனந்தபுரம் எரணாகுளம் கோழிக்கோடு கொல்லம்] தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம். இந்நகரின் மையத்தில் 65 ஏக்கர் பரப்புள்ள தேக்கின்காடு என்ற குன்று உள்ளது. அதன் நடுவே கேரளத்தின் புகழ்பெற்ற மாபெரும் ஆலயமான திரிசிவப்பேரூர் சிவன் கோயில் உள்ளது, திரிச்சூர் என்பது திரிசிவப்பேரூர் என்ற பேரின் மருவு
'''திருச்சூர்''' அல்லது '''திரிச்சூர்''' (''Thrissur''( என்பது [[கேரளம்|கேரளத்]]தின் [[திருச்சூர் மாவட்டம்|திருச்சூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். கேரளத்தின் [[கொல்லம்|கொல்லத்துக்கு]] அடுத்ததாக ஐந்தாவது பெரிய நகரம். கேரளத் தலைநகர் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம். இங்கு நடைபெறும் [[திருச்சூர் பூரம்]] திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நகரத்தில் ஏறத்தாழ 3.2 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
திரிச்சூர் கேரளத்தின் கலாச்சாரத் தலைநகரம் எனப்படுகிறது. இங்கே கேரளத்தின் முக்கியமான பண்பாட்டு அமைப்புகளான சங்கீத நாடக அக்காதமி, சாகித்ய அக்காதமி ஆகியவை இருப்பதே காரணம். இலக்கியம் கலைகளுக்கு தரமான வாசகர்கள் நிறைந்த ஊர். கேரளத்தின் அதிகமான எழுத்தாளர்கள் திரிச்சூரைச்சுற்றியே வாழ்கிறார்கள்
 
==பெயர்க்காரணம்==
வருடம்தோறும் மேமாதம் சித்திரை பூரநட்சத்திரத்தில் திரிச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நிகழும் பூரத்திருவிழா கேரளத்தின் மிகப்பெரிய விழாவாகும். அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான யானைகளின் அணிவகுப்பு இது. இங்குள்ள நான்கு அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக வரும் யானைகள் மைதானத்தில் கூடி காட்சியளிக்கின்றன. திரிச்சூரில் திருவம்பாடி, பாறமேக்காவு என்ற இரு முக்கியமான அம்மன்கோயில்கள் உள்ளன.
பல பிரபலமான [[கோயில்]]கள் இந்ந்கரத்தில் உள்ளன. இங்குள்ள முதன்மையான திருத்தலம் 'வடக்குநாதன் கோவில்' என்றழைக்கப்படும் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] திருக்கோவிலாகும். இந்நகரின் மையத்தில் 65 ஏக்கர் பரப்புள்ள தேக்கின்காடு என்ற குன்று உள்ளது. அதன் நடுவே கேரளத்தின் புகழ்பெற்ற மாபெரும் ஆலயமான திருசிவப்பேரூர் சிவன் கோயில் உள்ளது, 'திருச்சிவப்பேரூர்' என்பதே மருவி திருச்சூர் என ஆயிற்று எனக் கருதப்படுகின்றது. அண்மைக்காலத்தில் திருச்சூர் [[வடமொழி|சமக்கிருதவாதிகளால்]] ''த்ரிஸ்ஸூர்'' என அழைக்கப்படுகிறது. கேரள அரசும் அனைத்துப் பதிவுகளிலும் திருச்சூர் என்பதைத் த்ரிஸ்ஸூர் (Thrissur) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.
 
==பண்பாட்டுத் தலைநகரம்==
திரிச்சூர்இது கேரளத்தின் கலாச்சாரத்பண்பாட்டுத் தலைநகரம் எனப்படுகிறதுஎனவும் அறியப்படுகிறது. இங்கே கேரளத்தின் முக்கியமான பண்பாட்டு அமைப்புகளான சங்கீத நாடக அக்காதமி, சாகித்ய அக்காதமி ஆகியவை இருப்பதே காரணம். இலக்கியம் கலைகளுக்கு தரமான வாசகர்கள் நிறைந்த ஊர். கேரளத்தின் அதிகமான எழுத்தாளர்கள் திரிச்சூரைச்சுற்றியேதிருச்சூரைச் சுற்றியே வாழ்கிறார்கள்.
 
வருடம்தோறும்ஆண்டுதோறும் மேமாதம் சித்திரை பூரநட்சத்திரத்தில்பூர திரிச்சூர்நட்சத்திரத்தில் திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நிகழும் பூரத்திருவிழா கேரளத்தின் மிகப்பெரிய விழாவாகும். அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான யானைகளின் அணிவகுப்பு இது. இங்குள்ள நான்கு அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக வரும் யானைகள் மைதானத்தில் கூடி காட்சியளிக்கின்றன. திரிச்சூரில் திருவம்பாடி, பாறமேக்காவு என்ற இரு முக்கியமான அம்மன்கோயில்கள் உள்ளன.
 
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[bn:ত্রিসূর]]
[[bpy:থ্রিস্সুর]]
[[ca:Thrissur]]
[[de:Thrissur]]
[[en:Thrissur]]
[[fr:Thrissur]]
[[gu:થ્રિસુર]]
[[hi:तृश्शूर]]
[[it:Thrissur]]
[[ml:തൃശ്ശൂർ]]
[[mr:तृशुर]]
[[pam:Thrissur]]
[[ro:Thrissur]]
[[ru:Триссур]]
[[simple:Thrissur]]
[[vi:Thrissur]]
[[war:Thrissur]]
"https://ta.wikipedia.org/wiki/திருச்சூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது