அற்றுவிட்ட இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,244 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
மேலதிக தகவல்
சி (தானியங்கிஇணைப்பு: sh:Izumiranje)
(மேலதிக தகவல்)
இனஅழிவு என்பது ஓர் [[உயிரினம்]] முழுவதுமாக உலகிலிருந்து அற்றுப்போவதாகும். ஓர்[[உயிரியல்|உயிரியலிலும்]], உயிரினத்தின்[[சூழலியல்|சூழலியலிலும்]], கடைசிகுறிப்பிட்ட உயிரியும்ஒரு அழிந்த[[இனம் பின்பு(உயிரியல்)|இனத்தின்]] அவ்வினம் இனஅழிவுக்குள்ளானதாகும்.
கடைசி உயிரியும் அழிந்த பின்பு அவ்வினம் இனஅழிவுக்குள்ளானதாகக் கொள்ளப்படும். ஆனால் உண்மையில் அதற்கு முன்னரே, அவ்வினத்தின் ஒரு பகுதி உயிரிகள் வாழ்ந்தாலும், அவற்றால் தமது இனத்தை தொடந்து தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைமை தோன்றிவிடும். குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையின் எல்லைக்கு கீழ் வந்த பின்னர், அவற்றால் இனப்பெருக்கம் செய்து தமது இனத்தின் சனத்தொகையை நிலைத்திருக்கச் செய்ய முடியாது போய்விடும். அப்போதே அந்த இனம் அழிவை அடைந்ததாகவே கருதப்பட முடியும்.
 
{{stubrelatedto|உயிரியல்}}
[[பகுப்பு:உயிரியல்]]
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/669780" இருந்து மீள்விக்கப்பட்டது