தொல்லுயிர் எச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: be:Акамянеласці
No edit summary
வரிசை 4:
'''தொல்லுயிர் எச்சம் (Fossil)''' அல்லது '''புதைபடிவம்''' என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட [[தாவரம்|தாவரங்கள்]], [[விலங்கு|விலங்குகள்]] மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு [[உயிரியல்|உயிரியலாளர்களுக்கு]] மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப்பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன (பார்க்கவும்: [[அம்பர்]]).
 
வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை [[வாழும் தொல்லுயிர் எச்சம்|வாழும் தொல்லுயிர் எச்சங்கள்]] எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை [[இன அழிவு]]க்குள்ளான இனமாக கருதப்படும்.
 
{{உயிரியல்-பின் இணைப்புகள்}}
"https://ta.wikipedia.org/wiki/தொல்லுயிர்_எச்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது