கவுலூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: {{Infobox settlement |official_name = கவுலூன் |native_name = |nickname = |motto = |image_skyli...
 
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 33:
}}
 
[[File:Kowloon Peninsula.jpg|thumb|right|254px|கவுலூன் பெருநகர நிலப்பரப்பின் மாலை நேரக் காட்சி]]
'''கவுலூன்''' (Kowloon) ({{IPA-en|ˌkaʊˈluːn}}) என்பது [[ஹொங்கொங்|ஹொங்கொங்கின்]] பெருநகர நிலப்பரப்பைக் குறிக்கும் பெயராகும். இந்த பெருநகர நிலப்பரப்பிற்குள் [[கவுலூன் தீபகற்பம்]] மற்றும் [[புதிய கவுலூன்]] நகரபரப்புகளும் உள்ளடக்கமாகும். இந்த பெருநிலப்பரப்பின் எல்லைகளாக கிழக்கில் [[லெய் யூ மூன்]], மேற்கில் [[மெய் பூ சுன் ச்சுன்]] மற்றும் கல்லுடைப்பான் தீவும், வடக்கில் [[சிங்கப் பாறை]], தெற்கில் [[விக்டோரியா துறைமுகம்]] போன்றவைகளும் உள்ளன. இப்பெருநிலப்பரப்பின் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டின் கணிப்பின் படி 2,019,533 ஆகும். மக்கள் அடர்த்தி 43,033/km{{sup|2}} ஆகும். [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]] கடலின் எதிரே வடப்பகுதியிலும், [[புதிய கட்டுப்பாட்டகம்|புதியக கட்டுப்பாட்டகத்தின்]] தெற்காகவும் அமைந்துள்ளது. இந்த தீபகற்ப நிலப்பரப்பு 47 கிலோ மீட்டர்களை கொண்டுள்ளது. ஹொங்கொங் மொத்த மக்கள் தொகையில் 48% வீதமான மக்கள் தொகையினர் இப்பெருநிலப்பரப்பிலேயே உள்ளனர்.
 
==கவுலூன் அகலப்பரப்புக் காட்சி==

{{wide image|HK Kowloon Panorama 2009.jpg|800px|கவுலூன் தீபகற்பப் பெருநிலப்பரப்பின் அகலப்பரப்புக் காட்சி}}
 
==வெளியிணைப்புகள்==
{{Commons-inline|links=[[commons:Category:Kowloon|Kowloon]] and [[commons:Category:Kowloon West|Kowloon West]]}}
*[http://www.wkcda.hk The West Kowloon Cultural Village website - New Project!]
*[http://www.legislation.gov.hk/blis_ind.nsf/0/ab9adcb3dd7e876e48256648002f6f16?OpenDocument Cap 1 Sched 4 Area of Kowloon]
{{Coord|22|19|N|114|11|E|display=title}}
 
{{ஹொங்கொங் மாவட்டங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/கவுலூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது