2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 36:
 
== இறுதிப் போட்டி ==
{{main|துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2003}}
2003 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிஆட்டத்திற்கு அவுஸ்திரேலியா, இந்தியா அணிகள் தெரிவாகின. இப்போட்டி தென்னாபிரிக்க ஜொஹானஸ்பேர்க்கில் [[மார்ச் 23]] [[2003]]ல் நடைபெற்றது. 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய [[இந்தியா]] அணி [[அவுஸ்திரேலியா]] அணியை முதலில் துடுப்பாடப் பணித்தது. இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், மூன்றாவது நடுவராக ஆர்.இ. கொரிட்சனும் பங்கேற்றனர். போட்டி நடுவராக இலங்கையைச் சேர்ந்த ரன்ஜன்மடுகல்ல பணியாற்றினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/2003_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது