"திருக்கேதீச்சரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,392 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
முற்பகுதி உரை திருத்தம்
சி (Pirasannaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(முற்பகுதி உரை திருத்தம்)
{{cleanup}}
'''திருக்கேதீஸ்வரம்திருக்கேதீச்சரம்''' அல்லது '''திருக்கேதீசுவரம்''' [[இலங்கை]]யின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு [[சிவன்]] [[கோயில்|கோயிலாகும்]]. இது [[மன்னார்]] மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த [[துறைமுகம்|துறைமுக]] நகரமான [[மாதோட்டம்|மாதோட்ட]]த்தில் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள, [[நாயன்மார்]]களின் [[தேவாரம்|தேவார]]ப் பாடல் பெற்ற இரண்டு [[இலங்கை]]த் தலங்களில் இதுவும் ஒன்றாகும். [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரும்]] இத்தலத்தின் மீது [[பதிகம்]] பாடியுள்ளார்கள்.
 
===இன்றைய திருக்கேதீஸ்வரம்===
[[சிவராத்திரி]] தவிர்ந்த ஏனைய நாட்களில் திருகேதீஸ்வரம் [[மன்னார்]] மதவாச்சி வீதியிலுள்ள சோதனைச் சாவடியில் திருக்கேதீஸ்வரம் செல்ல பயணிகள் பயண அனுமதியொன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் உங்கள் தேசிய அடையாள அட்டையை வாயிலில் கொடுக்கவேண்டும் பின்னர் வீடு திரும்பும்போது பயண அனுமதியைக் கையளித்து மீண்டும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். திருக்கேதீஸ்வரத்தில் வடக்குக் கிழக்கு புனர்நிர்மாண புனரைப்பு நிறுவனம் (NECORD) ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக சேவாலங்கா உதவியுடன் மீளக் குடியமரவுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
===வரலாற்றுச் சுருக்கம்===
[[கேது]] பூசித்த வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறா நிற்பர்கூறுகின்றனர்{{fact}}. இக்கோயில் மாதோட்ட[[மாதோட்டம்]] நன்னகரில்நகரில் அமைந்துள்ளது. [[சூரபதுமன்|சூரபதுமனின்]] தன் மனையாளனின்மனையாளின் பேரனார் பெயர் துவட்டா எனக் கூறப்படுகின்றது. துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித்[[பாலாவி]]த் தீர்த்தில்தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தமை உணரப் பாலதுவழங்கிவந்தது.
திருக்கேதீஸ்வரத்திலிந்து அருட் கண்ணால் 6 மாச் 2002 இல் எழுதப்பட்ட கட்டுரை.
 
:'மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
:கூரு மிவ்வானின் இலங்கைக் குறியுறுஞ்
:சாருந் தில்லைவனத் தண்மா மலயத்தூ
:டேறுஞ் சுழுமுனை இவை சிவபூமியே"
 
இலங்கையை சிவபூமி என்று அறைகின்றார் திருமூல நாயனார். சிறப்புமிகு இச் சிவபூமியின் கண் பழமையும் பெருமையும் புகழும் உடைய சிவத்தலங்கள் பலவிருந்தமை வரலாறு. இவ்வரலாற்றுண்மையினை கி.மு.1800 வரையில் நடந்த இராம இராவண யுத்தத்தின் தரவுகளிலறியலாம்.
 
இப்பெருமையுடைய ஈழத்திருநாட்டில் மூர்த்தி தலம் தீர்த்தமாய மூன்றுஞ் சிறப்பாமையப் பெற்ற திருத்தலம் அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலாமாம்.
 
பெருந்தவமுடையோராயா கேது, மயன், மாதுவட்டா, மண்டோதரி, இராமர், அகத்தியர் போன்ற தவமுடையோர் வழிபாடாற்றி தங்குறை தீர்த்து மீண்ட வரலாறு கொண்ட தலம் இத்திருத்தலம்.
 
கேது பூசித்த தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறா நிற்பர். இக்கோயில் மாதோட்ட நன்னகரில் அமைந்துள்ளது. சூரபதுமன் தன் மனையாளனின் பேரனார் பெயர் துவட்டா எனக் கூறப்படுகின்றது. துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்தில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தமை உணரப் பாலது.
 
இத் தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்குக் காயாவில் கடனாற்றும் புண்ணியம் கிட்டுமெனவும், இத் தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் இத்தீர்த்ததின் மகிமையும் சிறப்புமாகும்.
 
இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது போதரும் இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது. [[சோழர்|சோழ]], [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலமிதுவாகும்.
 
இத் தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்குக் காயாவில் கடனாற்றும்புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத் தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் இத்தீர்த்ததின் மகிமையும் சிறப்புமாகும்ஐதீகம்.
ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவத்தின் ஓளிவிளக்காம் தவக்கொழுந்தினராய அருளடியார்கள் என உலகினரால் போற்றப்படும் [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தர மூர்த்தி நாயனாராலும்]] போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும்
 
இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது[[நாகர்]]களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது போதரும் இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது. [[சோழர்|சோழ]], [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், [[வன்னி]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலமிதுவாகும்திருத்தலம் இதுவாகும்.
அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், [[சேக்கிழார்]] பெருமானின் [[பெரியபுராணம்|பெரியபுராணத்திலும்]] இத்திருத்தலம் சுட்டப்பட்டிருப்பது வெள்ளிடை. இத்தகு சீர்பூத்த திருத்தலம் காலவெள்ளத்தில் சிக்கிச் சிதைந்து சின்னாபின்னமடைந்து மண்மேடானமை வரலாற்று உண்மையாகும்.
 
[[கிபி]] [[7ம் நூற்றாண்டு|ஏழாம்]] [[8ம் நூற்றாண்டு|எட்டாம்]] நூற்றாண்டில் வாழ்ந்த சைவத்தின் ஓளிவிளக்காம் தவக்கொழுந்தினராய அருளடியார்கள் என உலகினரால் போற்றப்படும் [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தர மூர்த்தி நாயனாராலும்]] போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும். அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், [[சேக்கிழார்]] பெருமானின் [[பெரியபுராணம்|பெரியபுராணத்திலும்]] இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது.
இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை [[அகழ்வாய்வு]]த் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் [[சிற்பம்]] கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க [[கலைஞர்]]களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்தமை ஆய்வாளர்தம் துணிவாகும்
 
இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை [[அகழ்வாய்வு]]த் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் [[சிற்பம்]] கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க [[கலைஞர்]]களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்தமைமிளிர்ந்ததாக ஆய்வாளர்தம்ஆய்வாளர்கள் துணிவாகும்தெரிவித்துள்ளனர்{{fact}}.
திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலையென்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் [[துறைமுகம்|துறைமுகமாகவும]] வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் [[பாப்பாமோட்டை]]யென்றும் இன்றும் அழைக்கப்படும் [[ஊர்]]கள் இருப்பதையும் நாளுங்கானமுடிகின்றது
 
திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் [[வங்காலை]] என்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் [[துறைமுகம்|துறைமுகமாகவும]] வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் [[பாப்பாமோட்டை]]யென்றும் இன்றும் அழைக்கப்படும் [[ஊர்]]கள் இருப்பதையும் காணலாம். [[அந்தணர்]]கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன
 
ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் [[மாதோட்டம்|மாதோட்டத்தின்]] கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு.
1,15,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/670060" இருந்து மீள்விக்கப்பட்டது