ஊமைத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "திரைப்படங்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''ஊமைப்படம்ஊமைப் படம்''' என்பது சினிமாதுறை பேசமுடியாத நிலையில் இருந்தக் காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட [[திரைப்படம்|திரைப்படத்தை]] குறிக்கும். அதாவது தொழில் நுட்ப ரீதியில் சினிமா வளர்ச்சி அடையாத காலக்கட்டத்தில் பேசும் ஒலி அல்லது சத்தம் வெளியில் கேட்காத நிலையில் திரையில் காண்பிக்கப்பட்ட படங்களை அழைத்த ஒரு பெயராகும்.
 
==சொல்விளக்கம்==
ஒருவரின் பேச முடியாத தன்மையை '''ஊமை'''”ஊமை” என்று அழைப்பது போன்றே, திரைப்படத்துறையின் பேச முடியாத தன்மை நிலவியக் காலங்களில் திரையிடப்பட்ட திரைப்படத்தை "ஊமைப்படம்" என அழைத்ததாகக் கொள்ளலாம். இருப்பினும் இவ்வாறான திரைப்படங்களை "சலனப்படம்", "நகரும்படம்", ”மெளனப்படம்” என்று வெவ்வேறு பெயர்களைக் கொண்டுபெயர்களாலும் அழைப்போரும்இவை உளர்குறிப்பிடப்படுகின்றன.
 
[[பகுப்பு:திரைப்படங்கள்]]
 
[[en:Silent film]]
"https://ta.wikipedia.org/wiki/ஊமைத்_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது