அலங்காநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fr:Alanganallur
சிNo edit summary
வரிசை 25:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,064 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அலங்காநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அலங்காநல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஜல்லிக்கட்டு==
:மேலதிக விவரங்களுக்கு பார்க்க [[அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு]]
 
தமிழகத்தின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு இந்த ஊரின் மற்றொரு முக்கிய அடையாளமாகும்.
[[File:Bull Taming, Alanganallur, India.jpg|thumb|2011 ஆம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கிட்டி வாசலில் இருந்து சீறி வரும் காளையை அடக்கிப் பிடிக்கும் வீரர்.]]
==ஆதாரங்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/அலங்காநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது