விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: jbo:uikipedias, nah:Huiquipedia
வரிசை 19:
'''தமிழ் விக்கிப்பீடியா''' முயற்சியானது 2003 ஆம் ஆண்டு ஆரம்பமானது தற்போது இதில் '''[[special:statistics|{{NUMBEROFARTICLES}}]]''' கட்டுரைகள் உள்ளன.
 
====10, 0000000 கட்டுரை இலக்கு====
[[தமிழ்]] மொழியின் பெருமையானது தொன்மையில் அல்ல தொடர்ச்சியிலேயே உள்ளதாக பேராசிரியர் [[கா.சிவத்தம்பி|சிவத்தம்பி]] அவர்கள் குறிபிட்டுள்ளதற்கமைய [[தமிழ்]] செம்மொழியாக அறிவிக்கப் பட்ட [[தமிழ்]] இணையத்திலும் தொடரவேண்டும். கன்னித் தமிழ் [[கணினி]]யில் வேண்டும். சிறுதுளியே பெருவெள்ளமாகின்றது. ராமரின் அணைக்கு அணில் கூட உதவியது. நீங்கள் செய்கின்ற விக்கிப்பீடியாப் பலரும் கூட்டுச் சேர்ந்து பங்களிப்பினால் பெருமளவில் உதவி பலம் வாய்ந்த இணையமூடான கலைக்களஞ்சியத்தை உருவாக உதவுகின்றது.
10, 000 கட்டுரை இலக்கிற்குக் காலம் குறிப்பிடப்படாத போதும் இது இதனை விரைவில் அடைவது [[தமிழ்|தமிழிற்கும்]] விக்கிப்பீடியாவிற்கும் நல்லது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது