தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: rw:Igitamili
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஒலி மற்றும் சொல்லமைப்புகளில்
வரிசை 19:
 
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த [[இலக்கியம்|இலக்கிய]] மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.<ref>[[தொல்காப்பியம்]] கி.மு. 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்றதில் இருந்து இந்தக் கூற்றை நிறுவலாம்.</ref> திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல்சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் <ref>கமில் சுவெலெபில், "Dravidian languages." Britannica Concise Encyclopedia. 2007. Encyclopædia Britannica Online. 7 Sept. 2007"("Relative stability of root vowels seems to have been the rule" "A tendency toward structural and systemic balance and stability is characteristic of the Dravidian group")[http://www.britannica.com/ebc/article-74968]]</ref> மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ''[[ஆத்திசூடி]]'' 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. [[திருக்குறள்]] ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது