"இலங்கை பிரதமர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
1994 ஆகஸ்ட் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கமைத்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்கா குமாரதுங்க பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். 1994 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சந்திரிக்கா அரசாங்க காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியாக விஜேதுங்க இருந்த போதிலும் கூட விஜேதுங்கவின் ஒத்துசெல் போக்குநிலை காரணமாகப் பிரச்சினைகள் எழவில்லை.
 
==ஆதாரம்==
* 1978 இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/671941" இருந்து மீள்விக்கப்பட்டது