பிராமணத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
அகம் - வீடு
 
அத்திம்பேர்- அத்தை வீட்டார்
 
அம்மாஞ்சி - அம்மான் சேய் - மாமா மகன்/மகள்
 
அக்காரவடசல் - வெல்லமிட்டு செய்த பண்டம்
 
ஆம்படையான் - அகமுடையான் - கணவன்/வீட்டுக்காரன்
 
நன்னா - நன்றாக
 
வாண்டு - விளையாட்டுப் பிள்ளை
 
என்ன ஓய் - முன்னிலை விளி
 
பிள்ளாண்டான் - பிள்ளை ஆண்டவன்
 
வேஷ்டி - வேட்டி
 
பட்டவர்த்தனமா -தெளிவாக
 
பட்டாபி- பட்டாபி ராமன்
 
பட்டு - அரச பட்டம் பெற்ற பெண்/ஆண்
 
 
 
(வினை)+இண்டு - (வினை)+ கொண்டு
 
ஈஷிண்டு - இடித்துக்கொண்டு; தேய்த்துக்கொண்டு
பேஷிண்டு - பேசிக்கொண்டு
வரி 28 ⟶ 42:
 
(வினை)+டுத்து - (வினை)+ விட்டது
 
வந்துடுத்து - வந்துவிட்டது
போயிடுத்து - போய்விட்டது
வரி 34 ⟶ 49:
 
(வினை)+அறது- (வினை)+ கிறது
 
வர்றது - வருகிறது
படுத்தறது - படுத்துகிறது
"https://ta.wikipedia.org/wiki/பிராமணத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது