இலங்கை பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
merge
வரிசை 7:
 
==வரலாறும் அதிகாரங்களும்==
[[படிமம்:MansionSir296.jpg|right|220px|thumb|பிரதமர் அலுவலகம், [[கொழும்பு]]]]
[[இலங்கை]]யில் [[1947]]ம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பிலும், [[1972]]ம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பிலும் பிரதம மந்திரி அதிகாரமிக்கதோர் பதவியாக காணப்பட்டிருந்தது. இருப்பினும் [[1978]]ம் ஆண்டில் இலங்கையில் நிறைவேற்றதிகாரமிக்க சனாதிபதிப் பதவி அறிமுகமானதையடுத்து [[இலங்கை பிரதமர்]] பதவி அதிகாரமற்ற ஒரு அலங்கார நிலையையே அடைந்திருந்தமை அவதானிக்கத்தக்கதாகும். இந்த அடிப்படையில் 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசில் பிரதமரின் நிலை தொடர்பாக பின்வருமாறு சுருக்கமாக அவதானிக்கலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_பிரதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது