இலங்கை பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{இலங்கை அரசியல்}}
'''இலங்கைஇலங்கைப் பிரதமர்''' (''Prime Minister of Sri Lanka'') [[இலங்கை]] அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.
 
இலங்கையின் பிரதம மந்திரிப் பதவி [[1948]] ஆம் ஆண்டில் இலங்கை [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்டது. [[பிரித்தானியா]]வின் [[வெஸ்ட்மின்ஸ்டர்]] அமைப்பைப் போன்ற அரசியலமைப்பு இலங்கையிலும் நடைமுறையில் இருந்தது. அதனால் இலங்கையிலும் பிரத மந்திரியே நாட்டின் அதியுயர் தலைமைப் பதவியைக் கொண்டிருந்தார். இலங்கை [[1972]] இல் [[குடியரசு|குடியரசான]] போதும் பிரதம மந்திரியே நாட்டின் தலைவராக இருந்தார். ஆனால் இவ்வமைப்பு [[1978]]இல் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட [[இலங்கை சனாதிபதி|சனாதிபதி]] பதவி (அரசுத்தலைவர்) அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதன்படி சனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருக்க வழிகோலப்பட்டது. அத்துடன் ஒருவர் இரு தடவைகள் மட்டுமே சனாதிபதி பதவியில் இருக்கலாம். பிரதமர் மந்திரி சனாதிபதியால் நியமிக்கப்பட்டார். பிரதமர் அமைச்சரவைக்குத் தலைவராக இருந்தார். சனாதிபதி இறக்கும் போது பிரதமர் தற்காலிக சனாதிபதியாவார். நாடாளுமன்றம் புதிய சனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வரையில் அல்லது புதிய சனாதிபதி தேர்தல் நடக்கும் வரையில் தற்காலிக சனாதிபாதி பதவியில் இருக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_பிரதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது