"மசாலா திரைப்படம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இந்திய திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் திரைப்பட வகையே மசாலாப்படமாகும்.மசாலாப்படமானது பாட்டு,நடனம்,நகைச்சுவை,நாடகம்,சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர்.மசாலாக்கலவைகள் பெரும்பாலும் [[தெலுங்கு]],[[தமிழ்]],ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது.இத்தகு மசாலாப்படங்கள் [[ஹிந்தி]],[[மலையாளம்]] போன்ற மொழிகளில் சில படங்களிலும் காணலாம்.
6,826

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/67225" இருந்து மீள்விக்கப்பட்டது