விந்து தள்ளல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "ஆண் இனப்பெருக்கத் தொகுதி" (using HotCat)
வரிசை 2:
 
== சில தகவல்கள் ==
* ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லீற்றர்லிட்டர்
* வாணாளில் ஒரு மனிதன் விந்து பாய்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000
* வாணாளின் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 [[லீற்றர்]]லிட்டர்
* ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7
* புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 செக்கன்கள்நொடிகள்
* ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக்கலங்களின் சராசரி எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்
* ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 சென்ரி மீற்றர்செ.மீ.
* விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்
* பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம்: 30 செக்கன்களிலிருந்துநொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது)
 
 
"https://ta.wikipedia.org/wiki/விந்து_தள்ளல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது