விக்சனரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
இணையத்தில் விக்சனரியின் தோற்றம் [[2002]] டிசம்பர் 12 ஆம் திகதி உருவாக்கம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலம் அல்லாத முதல் மொழி விக்சனரியாக [[2004]] மார்ச்சு 28 ஆம் திகதி [[பிரஞ்சு]] மற்றும் [[பொலிசு]] மொழி அகரமுதலிகள் தோற்றப்பெற்றன. அதனைத் தொடர்ந்தே ஏனைய மொழிகளிலும் விக்சனரிகள் தோற்றம் பெறத்தொடங்கின.
 
விக்சனரி தோற்றம் பெற்றக் காலக்கட்டத்தில் அதன் இணைய முகவரியாக (wiktionary.wikipedia.org) என்றே 2004 மே 1 ஆம் திகதி வரை இருந்தது. தற்போது விக்சனரியின் இணைய முகவரியாக (www.wiktionary.org) <ref>Wiktionary'sவிக்சனரியின் currentதற்போதைய URLஇணைய isமுகவரி [http://www.wiktionary.org/ www.wiktionary.org].</ref> உள்ளதுஎன்றுள்ளது.
 
==தமிழ் விக்சனரி வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/விக்சனரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது