"இலங்கை சனாதிபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

280 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.
1994 சனாதிபதி தேர்தலின் போது [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க]] நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது.
 
==அதிகாரங்களும் விதிமுறைகளும்==
*{{main|இலங்கை சனாதிபதிப் பதவி வறிதாதல், பதவியிறக்கல் மற்றும் மீள்நிரப்பல்}}
 
== சனாதிபதிகளின் பட்டியல் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/672799" இருந்து மீள்விக்கப்பட்டது