"தமிழ்நாடு அரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உதி,)
சி
தமிழ் நாடு மாநிலம் [[மின் ஆளுமை|மின் ஆளுமையை]] அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.
 
[[2006]] ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் [[திமுக]] தன் தோழமைக் கட்சியான காங்கிரசுடன் சேர்ந்து [[அதிமுக]]வை வெற்றிபெற்றதின்வெற்றிபெற்றதன் விளைவாக தற்பொழுது ஆட்சி நடத்துகின்றது.
 
==இவற்றையும் பார்க்க==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/672826" இருந்து மீள்விக்கப்பட்டது