திருமுகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
திருத்தம்
சி (வார்ப்புரு - திருத்தம்)
சி (திருத்தம்)
'''1. முன்னுரையும் வாழ்த்தும்'''
 
பொதுவாக [[விவிலியம்|விவிலியத்]] திருமுகங்களில் "கைரே" என்னும் வாழ்த்து "அருள்" எனக் [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] மயமாக்கப்பட்டு, யூத வாழ்த்தாகிய "சாலோம்" (அமைதி) என்னும் சொல்லுடன் இணைக்கப் பெற்று, ''தந்தையாம் கடவுளும் ஆண்டவர் [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவும்]] வழங்கும் அருளும் அமைதியும் உரித்தாகுக'', என வருகிறது.
 
'''2. நன்றிகூறுதல்'''
===மனம் மாற்றம்===
 
முதலில் தொடக்கக் காலக் [[கிறித்தவம்|கிறிஸ்தவர்களைத்]] துன்புறுத்தும் கூட்டத்தில்தான் [[பவுல் (திருத்தூதர்)|பவுலை]] நாம் சந்திக்கிறோம். சவுல் ஸ்தேவானக்ஸ்தேவானைக் கல்லெறிந்து கொல்வதற்கு உடன்பட்டிருந்தார் (திப 8:1). கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் [[இயேசு கிறித்து|கிறிஸ்து]] அவரைத் தடுத்து ஆட்கொண்டார்.
 
அனனியா என்னும் கிறிஸ்தவர் வாயிலாகப் பிற இனத்தவருக்கு நற்செய்தி அறிவிக்கும் திருத்தூதராகக் [[இயேசு கிறித்து|கிறிஸ்து]] தம்மை அழைப்பதை அவர் அறிந்துகொண்டு, தம்மை அர்ப்பணித்தார். சமயப் பற்றும் சட்டப் பற்றும் மிக்கவராக இருந்த சவுல் மனம் மாறியபின் கடவுளின் பேரருளைப் பறைசாற்றும் ஆர்வமிக்க திருத்தூதர் ஆனார். அதற்குமுன் அரேபியாவுக்குச் சென்று தம்மைத் தயார் செய்து கொண்டார் (கலா 2:7). பின்னர் தமஸ்கு, எருசலேம் பகுதிகளுக்குச் சென்று தம் பணியைத் தொடங்கினார் <ref>[http://en.wikipedia.org/wiki/Conversion_of_Paul தூய பவுல் மனம் மாறுகிறார்]</ref>.
திருத்தூதுப் பணி செய்த [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] தாம் நிறுவிய [[திருச்சபை|சபைகளை]] மீண்டும் போய்ப் பார்த்து, [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] நம்பிக்கையில் திடப்படுத்தும் மேய்ப்புப் பணியைத் தொடர்ந்து ஆற்றினார். தாம் செல்ல முடியாத இடங்களுக்கு உடன் பணியாளர்களை அனுப்பினார். அம்மக்களுக்குப் பல திருமுகங்களைச் சுற்றறிக்கை மடல்களாக அனுப்பினார்.
 
தாம் சென்றிராத உரோமை நகரத் திருச்சபைக்கும் மடல் எழுதி உலகத் திருச்சபை ஏற்றுக்கொள்ள வேண்டிய ஆழமான பொதுவான [[இறையியல்]] கருத்துகளை வெளியிட்டார். இவ்வாறு திருத்தூதராகவும் ஆயராகவும் [[கிறித்தவ இறையியல்|இறையியலராகவும்]] இலங்குகிறார் [[பவுல் (திருத்தூதர்)|தூய பவுல்]].
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/672902" இருந்து மீள்விக்கப்பட்டது