ஆவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
===கொள்ளிவாய்ப் பேய்===
[[சதுப்பு]] நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை இது நெருப்பாகப் பின்தொடரும் எனவும் ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும் கூறப்படுகிறது. [[அறிவியல்]] ரீதியில் அணுகுபவர்கள் இதைசதுப்பு நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து [[உயிர்வாயுஉயிரிவாயு]] எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் விளக்குவர்.
 
[[பகுப்பு:மூடநம்பிக்கைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது