1 பேதுரு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 1 பேதுரு (நூல்)
 
சி திருத்தம்
வரிசை 1:
[[Image:Pope-peter pprubens.jpg|thumb| - திருத்தந்தை உடையில் தூய பேதுரு. ஓவியர்: பீட்டர் பவுல் ரூபன்சு (1577-1640).]]
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''1 பேதுரு''' அல்லது '''பேதுரு எழுதிய முதல் திருமுகம்''' (''First Letter [Epistle] of Peter'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இருபத்தோராவது நூலாக அமைந்துள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/First_Epistle_of_Peter பேதுரு எழுதிய முதல் திருமுகம்]</ref>. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Petrou A (Επιστολή Πέτρου αʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad I Petri எனவும் உள்ளது.
 
பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் ''இராயப்பர் எழுதிய முதல் நிருபம்'' என்றிருந்தது.
வரிசை 15:
இத்திருமுகம் உயர்ந்த கிரேக்க நடையில் அமைந்துள்ளது; [[பவுல் (திருத்தூதர்)|பவுலின்]] கருத்துகள் பல இதில் பிரதிபலிக்கின்றன. மேலும் [[திருமுகம்]] குறிப்பிடுவது போன்ற பெரிய துன்புறுத்தல் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]] வாழ்ந்தபோது இல்லை. இத்திருமுகம் அனுப்பப்பட்ட இடங்களில் (1 பேது 1:1) சிலவற்றிலாவது பேதுரு இறக்குமுன்னே (கி.பி. 64) [[திருச்சபை]] தோன்றியிருந்ததா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
 
எனவே, மாறிவிட்ட ஒரு காலக்கட்டத்தில் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]] என்ன சொல்லியிருப்பார் என்பதை, அவருடைய சீடர் ஒருவர் அவர் பெயரில் [[திருமுகம்|திருமுகமாக]] எழுதியிருக்கலாம் என அறிஞர் பலர் கருதுகின்றனர். இவ்வாறு இத்திருமுகம் கி.பி. 70-90 ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம்.
 
==1 பேதுரு திருமுகம் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்==
வரிசை 96:
| 5. முடிவுரை (இறுதி வாழ்த்து)
| 5:12-14
| 448
|}
 
"https://ta.wikipedia.org/wiki/1_பேதுரு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது