"இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (இலங்கையின் உள்ளூராட்சி முறை, இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என்ற தலைப்புக்கு ந...)
 
இலங்கையில் தற்போது 330 உள்ளூராட்சி சபைகள் உள்ளன.
* இவற்றுள் மாநகர சபைகளின் எண்ணிக்கை - 23 ஆகும்
* நகர சபைகளின் எண்ணிக்கை - 42 ஆகும்
* பிரதேச சபைகளின் எண்ணிக்கை - 270 ஆகும்
இலங்கையில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை - 38259 ஆகும்
 
==கிராம அபிவிருத்தி சபைகள்==
இலங்கையின் காணப்படும் இவ் உள்ளூராட்சி அமைப்புக்களில் கிராம அபிவிருத்தி சபைகளுக்கான அங்கத்தவர் தெரிவு மாத்திரம் பொது மக்களின் வாக்கெடுப்பின் மூலமாக நடத்தப்படுவதில்லை. குறித்த கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரால் நடத்தப்படும் கூட்டத்தில் இதன் அங்கத்தவர்கள் ஓராண்டுக்கொரு முறை தெரிவுசெய்யப்படுவர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/673408" இருந்து மீள்விக்கப்பட்டது