"இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

81 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடாகும். எனவே இலங்கையின் உள்ளூராட்சி முறைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அமைப்புக்களாகவே நோக்குதல் வேண்டும். ஏனெனில், மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும், கடமைகளையும் செய்யும் நிறுவனங்களாகவே இவை விளங்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/673434" இருந்து மீள்விக்கப்பட்டது