இந்தியத் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம்
சி =
வரிசை 17:
}}
 
'''இந்தியத் துடுப்பாட்ட அணி''' [[இந்தியா]]வைத் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால்]] தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1932 இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தகுதி பெற்றது. 1932 சூனில் [[இங்கிலாந்து]]க்கெதிராக லோட்ஸ் மைதானத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணி முதற் தேர்வுத் துடுப்பாட்டத்தில் பங்குகொண்டது. 2000 -ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்திய துடுப்பாட்ட அணி அபார வளர்ச்சி கண்டுள்ளது. 2003 -ஆம் ஆண்டு [[தென்னாப்பிரிக்கா]]வில் நடைபெற்ற [[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|உலககோப்பை துடுப்பாட்ட போட்டியில்]] இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. பின்னர் [[2007 பதுஅ உலக இருபது20|2007 -ஆம்]] ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற [['''பதுஅ உலக இருபது20|'''20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டியில்]] இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக 2008 - ஆண்டு முதல் ஐபிஎல் எனப்படும் [[இந்தியன் பிரீமியர் லீக்]] 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி வருடந்தோறும் இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகின்றது.
 
{{2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி}}
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_துடுப்பாட்ட_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது