"விக்கிரம சோழன் உலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
Removed category "தமிழ் இலக்கியம்"; Quick-adding category "உலா (இலக்கியம்)" (using HotCat)
(புதிய பக்கம்: '''விக்கிரம சோழன் உலா''' உலா என்னும் [[சிற்றிலக்...)
 
சி (Removed category "தமிழ் இலக்கியம்"; Quick-adding category "உலா (இலக்கியம்)" (using HotCat))
44 முதல் 51 வரையான கண்ணிகளில் சோழன் அலங்காரம் செய்து கொள்வது கூறப்படுகின்றது. 52 முதல் 67 வரையாண கண்ணிகள் சோழனுடைய பட்டத்து யானையின் பெருமை கூறுகின்றன. 90 ஆவது கண்ணி வரை உலாவில் சூழ வரும் சிற்றரசர்கள் போன்றோரின் விவரங்கள் கூறப்படுகின்றன. கூடவரும் பரிவாரங்களைப் பற்றியும், அவர்கள் கூறுவது பற்றியுமான கண்ணிகள் 112 வரை இடம்பெறுகின்றன. பின்னர் ஏழுவகைப் பெண்களைப் பற்றியும், அவர்கள் சோழனைக் கண்டு காதல்கொண்டு வருந்து பற்றியும் கூறும் கண்ணிகள் தனித்தனியாக இடம்பெறுகின்றன.
 
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
 
[[பகுப்பு:தமிழ்உலா (இலக்கியம்)]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/674268" இருந்து மீள்விக்கப்பட்டது