யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
யாழ்ப்பாணத்து உணவு வகைகளைப் பின்வருமாறு வகுக்கலாம்.
 
* '''முதன்மை உணவு''': யாழ்ப்பாணத்து முதன்மை உணவு சோறும் கறியும் ஆகும். யாழ்ப்பாணத்தவர், நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகம் விரும்புகிறார்கள். இதைத் தவிர, நெல்லை அவிக்காமல் குற்றும்போது கிடைக்கும், சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி<ref>இங்கே ''பச்சை என்பது அவிக்காதது (புழுக்காதது) என்பதைக் குறிக்கிறது நிறத்தை அல்ல.</ref> என்பவற்றிலும் சோறு ஆக்குவது உண்டு. தமிழ் நாட்டில் செய்வதுபோல, அரிசியிலிருந்து, புளியோதரை, சாம்பார்சாதம், தயிர்சாதம் என்னும் உணவு வகைகள் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.
* '''முதன்மை உணவு''':
 
** சோறும் கறியும்
சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடும் கறி வகைகள் மரக்கறி வகைகளாகவோ, மாமிச உணவு <ref>யாழ்ப்பாணத்தில் சைவ உணவு வகைகளை ''மரக்கறிச் சாப்பாடு'' என்றும், அசைவ உணவு வகைகளை ''மச்சச் சாப்பாடு'' என்றும் குறிப்பிடுவது வழக்கம்.</ref>வகைகளாகவோ இருக்கலாம்.
 
 
* '''அன்றாடம் பயன்படக்கூடிய துணை உணவு வகைகள்'''
வரி 68 ⟶ 70:
 
==உணவுக்கான மூலப்பொருட்களும் சேர்மானங்களும்==
* அரிசி மற்றும் சிறுதானிய வகைகள் - அரிசி, குரக்கன், வரகு, சாமி
* பருப்புவகை - பயறு, மசூர்ப்பருப்பு, துவரம்பருப்பு
* காய்கறிகள் - கத்தரி, வெண்டி, பயற்றை, வாழைக்காய், அவரை, தக்காளி, முருங்கைக்காய்
* காய்கறிகள்
* அசைவ உணவுகள் - மீன், இறால், கணவாய், நண்டு, கோழி, ஆடு
* கீரை வகைகள்
* கீரை வகைகள் - முளைக்கீரை, முங்கைக்கீரை, பசளிக்கீரை, வல்லாரை, அகத்திக்கீரை
* எண்ணெய் வகை
* எண்ணெய் வகை - நல்லெண்ணை, தேங்காய் எண்ணை
* சுவையூட்டற் பொருட்கள்
* சுவையூட்டற் பொருட்கள் - உப்பு, பழப்புளி, மிளகாய், எலுமிச்சை, மாங்காய், தேங்காய்
* இனிப்பூட்டற் பொருட்கள்
* வாசனைப்இனிப்பூட்டற் பொருட்கள் - பனங்கட்டி, சர்க்கரை, சீனி
* வாசனைப் பொருட்கள் - கடுகு, சீரகம், சோம்பு, பெருங்காயம்
 
==குறிப்புகள்==
<References />
 
 
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்து_உணவுப்_பழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது